SlideShare uma empresa Scribd logo
1 de 4
Baixar para ler offline
w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 1
ஐசுவரியம்
“ககோபோக்கினைநோளில் ஐசுவரியம் உதவோது“ (நீதி 11:4)
யாக் 5:1-3 “ஐசுவரியவோன்ககள, ககளுங்கள், உங்கள்கேல் வரும்
நிர்ப்பந்தங்களிைிேித்தம் அலறி அழுங்கள். உங்கள் ஐசுவரியம் அழிந்து,
உங்கள் வஸ்திரங்கள் பபோட்டரித்துப்கபோயிை. உங்கள் பபோன்னும்
பவள்ளியும் துருப்பிடித்தது; அனவகளிலுள்ள துரு உங்களுக்கு
விகரோதேோகச் சோட்சியோயிருந்து, அக்கிைினயப்கபோல உங்கள்
ேோம்சத்னதத் தின்னும். கனடசிநோட்களிகல பபோக்கிஷத்னதச்
கசர்த்தீர்கள்.”
மேற்கண்ட இரண்டு வசனங்களிலும், கடடசிநாட்களாகிய இந்த
காலகட்டத்திலும், மகாபாக்கினை நாளாகிய நியாயத்தீர்ப்பின் நாளிலும்
இவ்வுலக ஐசுவரியத்னை நாம் எவ்வளவுதான் மதடி டவத்திருந்தாலும்
அனவ நம் சரீர மீட்புக்கு ஒரு மபாதும் உதவாது என்பனை கூறுகிறது. லூக்
12:20,21 இல் “கதவகைோ அவனை கநோக்கி: ேதிககடகை, உன் ஆத்துேோ
உன்ைிடத்திலிருந்து இந்த இரோத்திரியிகல எடுத்துக் பகோள்ளப்படும்,
அப்பபோழுது நீ கசகரித்தனவகள் யோருனடயதோகும் என்றோர்.
கதவைிடத்தில் ஐசுவரியவோைோயிரோேல், தைக்கோககவ
பபோக்கிஷங்கனளச் கசர்த்துனவக்கிறவன் இப்படிகய இருக்கிறோன்
என்றோர்.“ ஆம், இங்கு நாம் காணும் ஐசுவரியவாடனப் மபால இன்று
அநநகர், பபரும் பபாருடள, ஐசுவரியத்னை மதடிடவத்து, அனை
w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 2
தங்களுக்கான அங்கீகாரோக எண்ணுகின்றனர் ஆனால் ஐசுவரியத்ைிைால்
மதவன் டவத்திருக்கும் ேரண நாளுக்கு ஒருவராலும் தப்பமுடியாது.
இவ்வுலக வாழ்க்டகக்குப் பின்ைாை வாழ்க்டகயிலும் அதனால் ஒரு
பிரமயாஜனமும் இல்டல. யாக் 5:1-3 இல் உள்ள வசைங்களுக்கு இனை
வசைமாக, நாம் எப்படிப்பட்ட பபாருனள எங்கு நசர்க்க நவண்டும் என்பைற்கு
ஆைாரமாக “உங்களுக்கு உள்ளடவகடள விற்றுப் பிச்டசபகாடுங்கள்,
பழடேயாய்ப் மபாகாத பணப்டபகடளயும் குடறயாத பபாக்கிஷத்டதயும்
பரமலாகத்திமல உங்களுக்குச் சம்பாதித்து டவயுங்கள், அங்மக திருடன்
அணுகுகிறதுேில்டல, பூச்சி பகடுக்கிறதுேில்டல. உங்கள் பபாக்கிஷம் எங்மக
இருக்கிறமதா அங்மக உங்கள் இருதயமும் இருக்கும்.“ (லூக் 12:33,34).
ஆம் பரமலாகத்தில் மசர்த்து டவக்கப்படும் பணப்னபகள் பழடேயாய்
மபாவதில்டல, பபாக்கிஷங்கள் குடறவதில்டல, திருடன்
அணுகுகிறதுமில்னை, பூச்சி பகடுக்கிறதுமில்னை. இவ்வுலகத்திற்கு என்று,
அதாவது உலக வாழ்க்டகடய, உலக ேனிதர்கள் மபால் அனுபவிப்பதற்கு
மசர்க்கப்படும் ஐசுவரியம் அழியும், பபான்னும் பவள்ளியும் துருப்பிடிக்கும்
எனமவ மதவன் நேக்கு தரும் ஐசுவரியங்கடள இவ்வுலக வாழ்விற்காகநவ
பசலவழிக்க நிடனயாேல் லூக் 12:33 இல் கூறியிருக்கிறபடி “உங்களுக்கு
உள்ளடவகடள விற்றுப் பிச்டசபகாடுங்கள்“. நேக்கு இருக்கும்
ஐசுவரியங்கடள நம்முடடய நியாயோன மதடவக்கு மபாக, ேீதம்
இருப்படவகடள தாராளோக மதவ சித்தத்தின்படி, வழிநடத்துதைின்படி
ேற்ற காரியங்களுக்காக பகாடுக்க மவண்டும். அடத நாம் பகாடுக்க
ேனைில்லாேல் இருந்தால், ஆண்டவராகிய இமயசுடவ பின்பற்றும்படி வந்த
ஐசுவரியமுள்ள வாலிபடன மபால நாமும் ஆண்டவடர பின்பற்ற
முடியாேல் பின்ோற்றம் அடடமவாம். “அந்த வோலிபன் அவனர கநோக்கி:
இனவகனளபயல்லோம் என் சிறுவயதுமுதல் னகக்பகோண்டிருக்கிகறன்;
இன்னும் என்ைிடத்தில் குனறவு என்ை என்றோன். அதற்கு இகயசு: நீ பூரண
சற்குணைோயிருக்க விரும்பிைோல், கபோய், உைக்கு உண்டோைனவகனள
விற்று, தரித்திரருக்குக் பகோடு, அப்பபோழுது, பரகலோகத்தில் உைக்குப்
பபோக்கிஷம் உண்டோயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவோ என்றோர்.
அந்த வோலிபன் ேிகுந்த ஆஸ்தியுள்ளவைோயிருந்தபடியோல், இந்த
வோர்த்னதனயக் ககட்டபபோழுது, துக்கேனடந்தவைோய்ப் கபோய்விட்டோன்.
அப்பபோழுது, இகயசு தம்முனடய சீஷர்கனள கநோக்கி: ஐசுவரியவோன்
பரகலோகரோஜ்யத்தில் பிரகவசிப்பது அரிபதன்று, பேய்யோககவ
உங்களுக்குச் பசோல்லுகிகறன். கேலும் ஐசுவரியவோன் கதவனுனடய
ரோஜ்யத்தில் பிரகவசிப்பனதப்போர்க்கிலும், ஒட்டகேோைது ஊசியின்
w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 3
கோதிகல நுனழவது எளிதோயிருக்கும் என்று உங்களுக்குச்
பசோல்லுகிகறன் என்றோர்.” (மத் 19:20-24). எனமவ மதவ நடத்துதைின்படி,
மதடவயுள்ள மதவ பிள்டளகள், நைவ ஊழியர்கள், ஆதரவற்ற ேனிதர்கள்
என யாருக்பகல்லாம், எதற்பகல்லாம் மதடவ இருக்கிறமதா, எவ்வளவு
மதடவ இருக்கிறமதா அதற்மகற்றவிதோய் பகாடுக்க மவண்டும்.
ஒருமவடள நேக்மக மதடவகள் அதிகம் இருக்கலாம், அல்லது நாம்
அமநகடர தாங்கும் அளவிற்கு ஐசுவரியம் உடடயவர்களாய் இல்லாேல்
இருக்கலாம். ஆனால் மதவன் எதிர்பார்ப்பபதல்லாம் “உங்களுக்கு
உள்ளடவகடள விற்றுப் பிச்டசபகாடுங்கள்“ என்பதாகும். எனமவ அன்று
மதவாலயத்தில் ஒரு காடச ேட்டும் மபாட்ட ஏடழ விதடவனய, நைவன்
எப்படி பமச்சி பகாண்டாமரா, அனை மபால் நம்ோல் இயன்றடத நாம்
பகாடுக்கலாம். ஏபைன்றால் நாம் எவ்வளவு பகாடுக்கிமறாம் என்பது
ேட்டுேல்ல நேக்பகன எவ்வளவு ேீதம் டவத்து இருக்கிமறாம், அடத
எதற்கு பசைவழிக்கிமறாம் என்படதயும் மதவன் காண்கிறார். ”அப்பபோழுது
அவர் தம்முனடய சீஷனர அனழத்து, கோணிக்னகப் பபட்டியில் பணம்
கபோட்ட ேற்பறல்லோனரப் போர்க்கிலும் இந்த ஏனழ விதனவ அதிகேோய்ப்
கபோட்டோள் என்று பேய்யோககவ உங்களுக்குச் பசோல்லுகிகறன்;
அவர்கபளல்லோரும் தங்கள் பரிபூரணத்திலிருந்து எடுத்துப்கபோட்டோர்கள்;
இவகளோ தன் வறுனேயிலிருந்து தன் ஜீவைத்துக்கு
உண்டோயிருந்தபதல்லோம் கபோட்டுவிட்டோள் என்றோர்.”(மாற்கு 12:43,44).
எைநவ இவ்வுலகில் எவ்வளவுதான் நாம் மசர்த்துக் குவித்து டவத்தாலும்,
பணமோ, பபாருமளா எதுவும் நம்மோடு பரமலாகம் வர முடியாது. எனமவ
பரமலாகத்தில் நாம் மசர்த்து டவக்க நம் இருதயம் முயற்சிக்காத நிடலயில்
நம்முடடய மதவபக்தி பவறும் ோடயமய. நாம் உண்டேயாய்
பரமலாகத்டத வாஞ்சிமபாோனால், இவ்வுலகில் நாம் பசய்யும் ஒவ்பவாரு
காரியமும் முக்கியோக, கடினோக உடழத்து பபான் பபாருள் ஐசுவரியம்
மசர்ப்பது உள்பட, இடவ யாவும் நாம் பரமலாகத்தில் பசன்றடடயும்
மநாக்கத்துடன் பசயல்பட நவண்டும். அப்பபாழுது, நேக்கு
இவ்வுலகவாழ்டவ குறித்தும், ேறு வாழ்னவ குறித்தும் நம்பிக்டக
இருக்கும்.
எனமவ ஐசுவரியத்டத மசர்த்து டவத்து குவிக்கும் பதால்டலமயா, அடதப்
பத்திரப்படுத்த படதபடதப்நபா இல்லாேல், மதவன் நேக்கு தருவடத
அவருக்மக அவரது சித்தப்படிமய திருப்பிக் பகாடுக்கும்மபாது, நைவன்
நம்மில் மகினமப்படுகிறார். நம்டே ஆசீர்வதித்து பேன்மேலும் சிறக்க
பசய்வார். எப்படி மதவன் நேக்கு பகாடுத்த இந்த ோம்ச பாண்டத்னை
பரிசுத்தத்மதாடு பாதுகாத்து, அவர் பைிக்பகைநவ பசலவழித்து, அவரிடம்
w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 4
பசன்று அடடயமவ நம் சரீரம் காத்திருக்கும் மபாது, நைவன் அவரது
ேகிடேடய அனுப்பி நம்டே மறுரூபப்படுத்ைி அழிவுள்ள மாம்ச சரீரத்டத,
அழிவில்லாைைாய், மகினமயுள்ளைாய் ோற்றி தம்ேிடம் மசர்த்துக்
பகாள்கிறாநறா, அடதப்மபாலமவ இவ்வுலக ஐசுவரியமும், பணமும்
பபாருளும், நைவனுக்பகை பிரைிஷ்னட பண்ைபடும் பபாழுது, அது சுகந்த
வாசடன காணிக்டகயாகத் பரிசுத்தபடுத்தப்பட்டு அவரிடம் மசரும்,
நம்டேயும் அவரிடம் மசர்க்கும். இதுமவ விசுவாச கிரிடய. யாக் 2:14-18,
வசைங்களில், “என் சககோதரகர, ஒருவன் தைக்கு விசுவோசமுண்படன்று
பசோல்லியும், கிரினயகளில்லோதவைோைோல் அவனுக்குப்
பிரகயோஜைபேன்ை? அந்த விசுவோசம் அவனை இரட்சிக்குேோ? ஒரு
சககோதரைோவது சககோதரியோவது வஸ்திரேில்லோேலும் அநுதிை
ஆகோரேில்லோேலும் இருக்கும்கபோது, உங்களில் ஒருவன் அவர்கனள
கநோக்கி: நீங்கள் சேோதோைத்கதோகட கபோங்கள், குளிர்கோய்ந்து
பசியோறுங்கள் என்று பசோல்லியும், சரீரத்திற்கு கவண்டியனவகனள
அவர்களுக்குக் பகோடோவிட்டோல் பிரகயோஜைபேன்ை? அப்படிகய
விசுவோசமும் கிரினயகளில்லோதிருந்தோல் தன்ைிகலதோகை
பசத்ததோயிருக்கும். ஒருவன்: உைக்கு விசுவோசமுண்டு, எைக்குக்
கிரினயகளுண்டு; கிரினயகளில்லோேல் உன் விசுவோசத்னத எைக்குக்
கோண்பி, நோன் என் விசுவோசத்னத என் கிரினயகளிைோகல உைக்குக்
கோண்பிப்கபன் என்போகை.“
எைநவ லூக் 12:34 இல் கூறப்பட்டுள்ளபடி, நம் பபாக்கிஷத்டத
பரமலாகத்தில் மசர்த்து டவத்து, நம் இருதயமும் பரநைாகத்டதமய நாட
பசயல்படுமவாோக. ஆபேன், அல்மலலூயா.

Mais conteúdo relacionado

Mais procurados

இமைப்பொழுதிலே
இமைப்பொழுதிலேஇமைப்பொழுதிலே
இமைப்பொழுதிலேjesussoldierindia
 
தேவனுடைய மனுஷன் Man of god - part 3
தேவனுடைய மனுஷன்   Man of god - part 3தேவனுடைய மனுஷன்   Man of god - part 3
தேவனுடைய மனுஷன் Man of god - part 3jesussoldierindia
 
கிறிஸ்து இயேசுவுக்காகப் பயன்படவேண்டும்
கிறிஸ்து இயேசுவுக்காகப் பயன்படவேண்டும்கிறிஸ்து இயேசுவுக்காகப் பயன்படவேண்டும்
கிறிஸ்து இயேசுவுக்காகப் பயன்படவேண்டும்jesussoldierindia
 
தேவனுடைய மனுஷன்(Man of god - part 2)
தேவனுடைய மனுஷன்(Man of god - part 2)தேவனுடைய மனுஷன்(Man of god - part 2)
தேவனுடைய மனுஷன்(Man of god - part 2)jesussoldierindia
 
சகலமும் நன்மைக்கு ஏதுவாக
சகலமும் நன்மைக்கு ஏதுவாகசகலமும் நன்மைக்கு ஏதுவாக
சகலமும் நன்மைக்கு ஏதுவாகjesussoldierindia
 
மேன்மையில் இருந்து
மேன்மையில் இருந்துமேன்மையில் இருந்து
மேன்மையில் இருந்துjesussoldierindia
 
எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்
எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்
எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்jesussoldierindia
 
உலகத்தாரல்ல
உலகத்தாரல்லஉலகத்தாரல்ல
உலகத்தாரல்லjesussoldierindia
 
தியானங்களின் தொகுப்பு (மார்ச் 2016)
தியானங்களின் தொகுப்பு (மார்ச் 2016)தியானங்களின் தொகுப்பு (மார்ச் 2016)
தியானங்களின் தொகுப்பு (மார்ச் 2016)jesussoldierindia
 
அவரே தீர்வு
அவரே தீர்வுஅவரே தீர்வு
அவரே தீர்வுjesussoldierindia
 
All devotionals upto jan 2015
All devotionals upto jan 2015All devotionals upto jan 2015
All devotionals upto jan 2015jesussoldierindia
 
பெத்லகேம் செல்வோம்
பெத்லகேம் செல்வோம்பெத்லகேம் செல்வோம்
பெத்லகேம் செல்வோம்jesussoldierindia
 
மறைவானது ஒன்றுமில்லை
மறைவானது ஒன்றுமில்லைமறைவானது ஒன்றுமில்லை
மறைவானது ஒன்றுமில்லைjesussoldierindia
 
சகலமும் நன்மைக்கே
சகலமும் நன்மைக்கேசகலமும் நன்மைக்கே
சகலமும் நன்மைக்கேjesussoldierindia
 
பாரமற்ற இருதயம்
பாரமற்ற இருதயம்பாரமற்ற இருதயம்
பாரமற்ற இருதயம்jesussoldierindia
 
கபடற்றவர்கள்
கபடற்றவர்கள்கபடற்றவர்கள்
கபடற்றவர்கள்jesussoldierindia
 
கனிகொடுத்தல்
கனிகொடுத்தல்கனிகொடுத்தல்
கனிகொடுத்தல்jesussoldierindia
 
Lental good friday 14.04.2017 net
Lental good friday 14.04.2017 netLental good friday 14.04.2017 net
Lental good friday 14.04.2017 netJeya Baskaran
 

Mais procurados (20)

இமைப்பொழுதிலே
இமைப்பொழுதிலேஇமைப்பொழுதிலே
இமைப்பொழுதிலே
 
தேவனுடைய மனுஷன் Man of god - part 3
தேவனுடைய மனுஷன்   Man of god - part 3தேவனுடைய மனுஷன்   Man of god - part 3
தேவனுடைய மனுஷன் Man of god - part 3
 
கிறிஸ்து இயேசுவுக்காகப் பயன்படவேண்டும்
கிறிஸ்து இயேசுவுக்காகப் பயன்படவேண்டும்கிறிஸ்து இயேசுவுக்காகப் பயன்படவேண்டும்
கிறிஸ்து இயேசுவுக்காகப் பயன்படவேண்டும்
 
தேவனுடைய மனுஷன்(Man of god - part 2)
தேவனுடைய மனுஷன்(Man of god - part 2)தேவனுடைய மனுஷன்(Man of god - part 2)
தேவனுடைய மனுஷன்(Man of god - part 2)
 
சகலமும் நன்மைக்கு ஏதுவாக
சகலமும் நன்மைக்கு ஏதுவாகசகலமும் நன்மைக்கு ஏதுவாக
சகலமும் நன்மைக்கு ஏதுவாக
 
மேன்மையில் இருந்து
மேன்மையில் இருந்துமேன்மையில் இருந்து
மேன்மையில் இருந்து
 
எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்
எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்
எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்
 
உலகத்தாரல்ல
உலகத்தாரல்லஉலகத்தாரல்ல
உலகத்தாரல்ல
 
தியானங்களின் தொகுப்பு (மார்ச் 2016)
தியானங்களின் தொகுப்பு (மார்ச் 2016)தியானங்களின் தொகுப்பு (மார்ச் 2016)
தியானங்களின் தொகுப்பு (மார்ச் 2016)
 
பேதுரு
பேதுருபேதுரு
பேதுரு
 
அவரே தீர்வு
அவரே தீர்வுஅவரே தீர்வு
அவரே தீர்வு
 
All devotionals upto jan 2015
All devotionals upto jan 2015All devotionals upto jan 2015
All devotionals upto jan 2015
 
பெத்லகேம் செல்வோம்
பெத்லகேம் செல்வோம்பெத்லகேம் செல்வோம்
பெத்லகேம் செல்வோம்
 
மறைவானது ஒன்றுமில்லை
மறைவானது ஒன்றுமில்லைமறைவானது ஒன்றுமில்லை
மறைவானது ஒன்றுமில்லை
 
சகலமும் நன்மைக்கே
சகலமும் நன்மைக்கேசகலமும் நன்மைக்கே
சகலமும் நன்மைக்கே
 
பாரமற்ற இருதயம்
பாரமற்ற இருதயம்பாரமற்ற இருதயம்
பாரமற்ற இருதயம்
 
Kalangina nerangalil
Kalangina nerangalilKalangina nerangalil
Kalangina nerangalil
 
கபடற்றவர்கள்
கபடற்றவர்கள்கபடற்றவர்கள்
கபடற்றவர்கள்
 
கனிகொடுத்தல்
கனிகொடுத்தல்கனிகொடுத்தல்
கனிகொடுத்தல்
 
Lental good friday 14.04.2017 net
Lental good friday 14.04.2017 netLental good friday 14.04.2017 net
Lental good friday 14.04.2017 net
 

Semelhante a ஐசுவரியம்

உத்தம இருதயம்
உத்தம இருதயம்உத்தம இருதயம்
உத்தம இருதயம்jesussoldierindia
 
எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும்
எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும்எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும்
எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும்jesussoldierindia
 
உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும்
உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும்உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும்
உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும்jesussoldierindia
 
பொல்லாத இருதயம்
பொல்லாத இருதயம்பொல்லாத இருதயம்
பொல்லாத இருதயம்jesussoldierindia
 
Ta difination of islam
Ta difination of islamTa difination of islam
Ta difination of islamHappiness keys
 
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 2 (சவுல்)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 2 (சவுல்)கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 2 (சவுல்)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 2 (சவுல்)jesussoldierindia
 
சரீரமும், ஆவியும்
சரீரமும், ஆவியும்சரீரமும், ஆவியும்
சரீரமும், ஆவியும்jesussoldierindia
 
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 3 (சவுல் தொடர்ச்சி)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 3 (சவுல் தொடர்ச்சி)கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 3 (சவுல் தொடர்ச்சி)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 3 (சவுல் தொடர்ச்சி)jesussoldierindia
 
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 5 (சிம்சோன்)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 5 (சிம்சோன்)கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 5 (சிம்சோன்)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 5 (சிம்சோன்)jesussoldierindia
 
பாவ மன்னிப்பின் மேன்மை
பாவ மன்னிப்பின் மேன்மைபாவ மன்னிப்பின் மேன்மை
பாவ மன்னிப்பின் மேன்மைjesussoldierindia
 
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)jesussoldierindia
 
தமிழன் யார்
தமிழன் யார்தமிழன் யார்
தமிழன் யார்Rafeequl Islam
 
BT PECUTAN AKHIR SPM 2024 BHG C.pdf tamil spm2023 bahasa tamil menengah
BT PECUTAN AKHIR SPM 2024 BHG C.pdf tamil spm2023 bahasa tamil menengahBT PECUTAN AKHIR SPM 2024 BHG C.pdf tamil spm2023 bahasa tamil menengah
BT PECUTAN AKHIR SPM 2024 BHG C.pdf tamil spm2023 bahasa tamil menengahrajeswaryganish
 
தியானங்களின் தொகுப்பு (மே 2018)
தியானங்களின் தொகுப்பு (மே 2018)தியானங்களின் தொகுப்பு (மே 2018)
தியானங்களின் தொகுப்பு (மே 2018)jesussoldierindia
 
கொஞ்சத்திலே
கொஞ்சத்திலேகொஞ்சத்திலே
கொஞ்சத்திலேjesussoldierindia
 
Be Great - Nee Seemaanaayiru - Pr. Robert Simon - Carmel Ministries
Be Great - Nee Seemaanaayiru - Pr. Robert Simon - Carmel MinistriesBe Great - Nee Seemaanaayiru - Pr. Robert Simon - Carmel Ministries
Be Great - Nee Seemaanaayiru - Pr. Robert Simon - Carmel MinistriesCarmel Ministries
 
Be Great - Nee Seemaanaayiru - Pr. Robert Simon - Carmel Ministries.pdf
Be Great - Nee Seemaanaayiru - Pr. Robert Simon - Carmel Ministries.pdfBe Great - Nee Seemaanaayiru - Pr. Robert Simon - Carmel Ministries.pdf
Be Great - Nee Seemaanaayiru - Pr. Robert Simon - Carmel Ministries.pdfCarmel Ministries
 

Semelhante a ஐசுவரியம் (20)

உத்தம இருதயம்
உத்தம இருதயம்உத்தம இருதயம்
உத்தம இருதயம்
 
எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும்
எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும்எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும்
எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும்
 
உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும்
உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும்உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும்
உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும்
 
பொல்லாத இருதயம்
பொல்லாத இருதயம்பொல்லாத இருதயம்
பொல்லாத இருதயம்
 
Ta difination of islam
Ta difination of islamTa difination of islam
Ta difination of islam
 
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 2 (சவுல்)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 2 (சவுல்)கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 2 (சவுல்)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 2 (சவுல்)
 
112 Paul the Apostle.pdf
112 Paul the Apostle.pdf112 Paul the Apostle.pdf
112 Paul the Apostle.pdf
 
சரீரமும், ஆவியும்
சரீரமும், ஆவியும்சரீரமும், ஆவியும்
சரீரமும், ஆவியும்
 
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 3 (சவுல் தொடர்ச்சி)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 3 (சவுல் தொடர்ச்சி)கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 3 (சவுல் தொடர்ச்சி)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 3 (சவுல் தொடர்ச்சி)
 
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 5 (சிம்சோன்)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 5 (சிம்சோன்)கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 5 (சிம்சோன்)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 5 (சிம்சோன்)
 
பாவ மன்னிப்பின் மேன்மை
பாவ மன்னிப்பின் மேன்மைபாவ மன்னிப்பின் மேன்மை
பாவ மன்னிப்பின் மேன்மை
 
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
 
தமிழன் யார்
தமிழன் யார்தமிழன் யார்
தமிழன் யார்
 
All devotionals upto mar 14
All devotionals upto mar 14All devotionals upto mar 14
All devotionals upto mar 14
 
BT PECUTAN AKHIR SPM 2024 BHG C.pdf tamil spm2023 bahasa tamil menengah
BT PECUTAN AKHIR SPM 2024 BHG C.pdf tamil spm2023 bahasa tamil menengahBT PECUTAN AKHIR SPM 2024 BHG C.pdf tamil spm2023 bahasa tamil menengah
BT PECUTAN AKHIR SPM 2024 BHG C.pdf tamil spm2023 bahasa tamil menengah
 
தியானங்களின் தொகுப்பு (மே 2018)
தியானங்களின் தொகுப்பு (மே 2018)தியானங்களின் தொகுப்பு (மே 2018)
தியானங்களின் தொகுப்பு (மே 2018)
 
கொஞ்சத்திலே
கொஞ்சத்திலேகொஞ்சத்திலே
கொஞ்சத்திலே
 
Be Great - Nee Seemaanaayiru - Pr. Robert Simon - Carmel Ministries
Be Great - Nee Seemaanaayiru - Pr. Robert Simon - Carmel MinistriesBe Great - Nee Seemaanaayiru - Pr. Robert Simon - Carmel Ministries
Be Great - Nee Seemaanaayiru - Pr. Robert Simon - Carmel Ministries
 
Be Great - Nee Seemaanaayiru - Pr. Robert Simon - Carmel Ministries.pdf
Be Great - Nee Seemaanaayiru - Pr. Robert Simon - Carmel Ministries.pdfBe Great - Nee Seemaanaayiru - Pr. Robert Simon - Carmel Ministries.pdf
Be Great - Nee Seemaanaayiru - Pr. Robert Simon - Carmel Ministries.pdf
 
Be Great
Be GreatBe Great
Be Great
 

ஐசுவரியம்

  • 1. w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 1 ஐசுவரியம் “ககோபோக்கினைநோளில் ஐசுவரியம் உதவோது“ (நீதி 11:4) யாக் 5:1-3 “ஐசுவரியவோன்ககள, ககளுங்கள், உங்கள்கேல் வரும் நிர்ப்பந்தங்களிைிேித்தம் அலறி அழுங்கள். உங்கள் ஐசுவரியம் அழிந்து, உங்கள் வஸ்திரங்கள் பபோட்டரித்துப்கபோயிை. உங்கள் பபோன்னும் பவள்ளியும் துருப்பிடித்தது; அனவகளிலுள்ள துரு உங்களுக்கு விகரோதேோகச் சோட்சியோயிருந்து, அக்கிைினயப்கபோல உங்கள் ேோம்சத்னதத் தின்னும். கனடசிநோட்களிகல பபோக்கிஷத்னதச் கசர்த்தீர்கள்.” மேற்கண்ட இரண்டு வசனங்களிலும், கடடசிநாட்களாகிய இந்த காலகட்டத்திலும், மகாபாக்கினை நாளாகிய நியாயத்தீர்ப்பின் நாளிலும் இவ்வுலக ஐசுவரியத்னை நாம் எவ்வளவுதான் மதடி டவத்திருந்தாலும் அனவ நம் சரீர மீட்புக்கு ஒரு மபாதும் உதவாது என்பனை கூறுகிறது. லூக் 12:20,21 இல் “கதவகைோ அவனை கநோக்கி: ேதிககடகை, உன் ஆத்துேோ உன்ைிடத்திலிருந்து இந்த இரோத்திரியிகல எடுத்துக் பகோள்ளப்படும், அப்பபோழுது நீ கசகரித்தனவகள் யோருனடயதோகும் என்றோர். கதவைிடத்தில் ஐசுவரியவோைோயிரோேல், தைக்கோககவ பபோக்கிஷங்கனளச் கசர்த்துனவக்கிறவன் இப்படிகய இருக்கிறோன் என்றோர்.“ ஆம், இங்கு நாம் காணும் ஐசுவரியவாடனப் மபால இன்று அநநகர், பபரும் பபாருடள, ஐசுவரியத்னை மதடிடவத்து, அனை
  • 2. w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 2 தங்களுக்கான அங்கீகாரோக எண்ணுகின்றனர் ஆனால் ஐசுவரியத்ைிைால் மதவன் டவத்திருக்கும் ேரண நாளுக்கு ஒருவராலும் தப்பமுடியாது. இவ்வுலக வாழ்க்டகக்குப் பின்ைாை வாழ்க்டகயிலும் அதனால் ஒரு பிரமயாஜனமும் இல்டல. யாக் 5:1-3 இல் உள்ள வசைங்களுக்கு இனை வசைமாக, நாம் எப்படிப்பட்ட பபாருனள எங்கு நசர்க்க நவண்டும் என்பைற்கு ஆைாரமாக “உங்களுக்கு உள்ளடவகடள விற்றுப் பிச்டசபகாடுங்கள், பழடேயாய்ப் மபாகாத பணப்டபகடளயும் குடறயாத பபாக்கிஷத்டதயும் பரமலாகத்திமல உங்களுக்குச் சம்பாதித்து டவயுங்கள், அங்மக திருடன் அணுகுகிறதுேில்டல, பூச்சி பகடுக்கிறதுேில்டல. உங்கள் பபாக்கிஷம் எங்மக இருக்கிறமதா அங்மக உங்கள் இருதயமும் இருக்கும்.“ (லூக் 12:33,34). ஆம் பரமலாகத்தில் மசர்த்து டவக்கப்படும் பணப்னபகள் பழடேயாய் மபாவதில்டல, பபாக்கிஷங்கள் குடறவதில்டல, திருடன் அணுகுகிறதுமில்னை, பூச்சி பகடுக்கிறதுமில்னை. இவ்வுலகத்திற்கு என்று, அதாவது உலக வாழ்க்டகடய, உலக ேனிதர்கள் மபால் அனுபவிப்பதற்கு மசர்க்கப்படும் ஐசுவரியம் அழியும், பபான்னும் பவள்ளியும் துருப்பிடிக்கும் எனமவ மதவன் நேக்கு தரும் ஐசுவரியங்கடள இவ்வுலக வாழ்விற்காகநவ பசலவழிக்க நிடனயாேல் லூக் 12:33 இல் கூறியிருக்கிறபடி “உங்களுக்கு உள்ளடவகடள விற்றுப் பிச்டசபகாடுங்கள்“. நேக்கு இருக்கும் ஐசுவரியங்கடள நம்முடடய நியாயோன மதடவக்கு மபாக, ேீதம் இருப்படவகடள தாராளோக மதவ சித்தத்தின்படி, வழிநடத்துதைின்படி ேற்ற காரியங்களுக்காக பகாடுக்க மவண்டும். அடத நாம் பகாடுக்க ேனைில்லாேல் இருந்தால், ஆண்டவராகிய இமயசுடவ பின்பற்றும்படி வந்த ஐசுவரியமுள்ள வாலிபடன மபால நாமும் ஆண்டவடர பின்பற்ற முடியாேல் பின்ோற்றம் அடடமவாம். “அந்த வோலிபன் அவனர கநோக்கி: இனவகனளபயல்லோம் என் சிறுவயதுமுதல் னகக்பகோண்டிருக்கிகறன்; இன்னும் என்ைிடத்தில் குனறவு என்ை என்றோன். அதற்கு இகயசு: நீ பூரண சற்குணைோயிருக்க விரும்பிைோல், கபோய், உைக்கு உண்டோைனவகனள விற்று, தரித்திரருக்குக் பகோடு, அப்பபோழுது, பரகலோகத்தில் உைக்குப் பபோக்கிஷம் உண்டோயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவோ என்றோர். அந்த வோலிபன் ேிகுந்த ஆஸ்தியுள்ளவைோயிருந்தபடியோல், இந்த வோர்த்னதனயக் ககட்டபபோழுது, துக்கேனடந்தவைோய்ப் கபோய்விட்டோன். அப்பபோழுது, இகயசு தம்முனடய சீஷர்கனள கநோக்கி: ஐசுவரியவோன் பரகலோகரோஜ்யத்தில் பிரகவசிப்பது அரிபதன்று, பேய்யோககவ உங்களுக்குச் பசோல்லுகிகறன். கேலும் ஐசுவரியவோன் கதவனுனடய ரோஜ்யத்தில் பிரகவசிப்பனதப்போர்க்கிலும், ஒட்டகேோைது ஊசியின்
  • 3. w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 3 கோதிகல நுனழவது எளிதோயிருக்கும் என்று உங்களுக்குச் பசோல்லுகிகறன் என்றோர்.” (மத் 19:20-24). எனமவ மதவ நடத்துதைின்படி, மதடவயுள்ள மதவ பிள்டளகள், நைவ ஊழியர்கள், ஆதரவற்ற ேனிதர்கள் என யாருக்பகல்லாம், எதற்பகல்லாம் மதடவ இருக்கிறமதா, எவ்வளவு மதடவ இருக்கிறமதா அதற்மகற்றவிதோய் பகாடுக்க மவண்டும். ஒருமவடள நேக்மக மதடவகள் அதிகம் இருக்கலாம், அல்லது நாம் அமநகடர தாங்கும் அளவிற்கு ஐசுவரியம் உடடயவர்களாய் இல்லாேல் இருக்கலாம். ஆனால் மதவன் எதிர்பார்ப்பபதல்லாம் “உங்களுக்கு உள்ளடவகடள விற்றுப் பிச்டசபகாடுங்கள்“ என்பதாகும். எனமவ அன்று மதவாலயத்தில் ஒரு காடச ேட்டும் மபாட்ட ஏடழ விதடவனய, நைவன் எப்படி பமச்சி பகாண்டாமரா, அனை மபால் நம்ோல் இயன்றடத நாம் பகாடுக்கலாம். ஏபைன்றால் நாம் எவ்வளவு பகாடுக்கிமறாம் என்பது ேட்டுேல்ல நேக்பகன எவ்வளவு ேீதம் டவத்து இருக்கிமறாம், அடத எதற்கு பசைவழிக்கிமறாம் என்படதயும் மதவன் காண்கிறார். ”அப்பபோழுது அவர் தம்முனடய சீஷனர அனழத்து, கோணிக்னகப் பபட்டியில் பணம் கபோட்ட ேற்பறல்லோனரப் போர்க்கிலும் இந்த ஏனழ விதனவ அதிகேோய்ப் கபோட்டோள் என்று பேய்யோககவ உங்களுக்குச் பசோல்லுகிகறன்; அவர்கபளல்லோரும் தங்கள் பரிபூரணத்திலிருந்து எடுத்துப்கபோட்டோர்கள்; இவகளோ தன் வறுனேயிலிருந்து தன் ஜீவைத்துக்கு உண்டோயிருந்தபதல்லோம் கபோட்டுவிட்டோள் என்றோர்.”(மாற்கு 12:43,44). எைநவ இவ்வுலகில் எவ்வளவுதான் நாம் மசர்த்துக் குவித்து டவத்தாலும், பணமோ, பபாருமளா எதுவும் நம்மோடு பரமலாகம் வர முடியாது. எனமவ பரமலாகத்தில் நாம் மசர்த்து டவக்க நம் இருதயம் முயற்சிக்காத நிடலயில் நம்முடடய மதவபக்தி பவறும் ோடயமய. நாம் உண்டேயாய் பரமலாகத்டத வாஞ்சிமபாோனால், இவ்வுலகில் நாம் பசய்யும் ஒவ்பவாரு காரியமும் முக்கியோக, கடினோக உடழத்து பபான் பபாருள் ஐசுவரியம் மசர்ப்பது உள்பட, இடவ யாவும் நாம் பரமலாகத்தில் பசன்றடடயும் மநாக்கத்துடன் பசயல்பட நவண்டும். அப்பபாழுது, நேக்கு இவ்வுலகவாழ்டவ குறித்தும், ேறு வாழ்னவ குறித்தும் நம்பிக்டக இருக்கும். எனமவ ஐசுவரியத்டத மசர்த்து டவத்து குவிக்கும் பதால்டலமயா, அடதப் பத்திரப்படுத்த படதபடதப்நபா இல்லாேல், மதவன் நேக்கு தருவடத அவருக்மக அவரது சித்தப்படிமய திருப்பிக் பகாடுக்கும்மபாது, நைவன் நம்மில் மகினமப்படுகிறார். நம்டே ஆசீர்வதித்து பேன்மேலும் சிறக்க பசய்வார். எப்படி மதவன் நேக்கு பகாடுத்த இந்த ோம்ச பாண்டத்னை பரிசுத்தத்மதாடு பாதுகாத்து, அவர் பைிக்பகைநவ பசலவழித்து, அவரிடம்
  • 4. w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 4 பசன்று அடடயமவ நம் சரீரம் காத்திருக்கும் மபாது, நைவன் அவரது ேகிடேடய அனுப்பி நம்டே மறுரூபப்படுத்ைி அழிவுள்ள மாம்ச சரீரத்டத, அழிவில்லாைைாய், மகினமயுள்ளைாய் ோற்றி தம்ேிடம் மசர்த்துக் பகாள்கிறாநறா, அடதப்மபாலமவ இவ்வுலக ஐசுவரியமும், பணமும் பபாருளும், நைவனுக்பகை பிரைிஷ்னட பண்ைபடும் பபாழுது, அது சுகந்த வாசடன காணிக்டகயாகத் பரிசுத்தபடுத்தப்பட்டு அவரிடம் மசரும், நம்டேயும் அவரிடம் மசர்க்கும். இதுமவ விசுவாச கிரிடய. யாக் 2:14-18, வசைங்களில், “என் சககோதரகர, ஒருவன் தைக்கு விசுவோசமுண்படன்று பசோல்லியும், கிரினயகளில்லோதவைோைோல் அவனுக்குப் பிரகயோஜைபேன்ை? அந்த விசுவோசம் அவனை இரட்சிக்குேோ? ஒரு சககோதரைோவது சககோதரியோவது வஸ்திரேில்லோேலும் அநுதிை ஆகோரேில்லோேலும் இருக்கும்கபோது, உங்களில் ஒருவன் அவர்கனள கநோக்கி: நீங்கள் சேோதோைத்கதோகட கபோங்கள், குளிர்கோய்ந்து பசியோறுங்கள் என்று பசோல்லியும், சரீரத்திற்கு கவண்டியனவகனள அவர்களுக்குக் பகோடோவிட்டோல் பிரகயோஜைபேன்ை? அப்படிகய விசுவோசமும் கிரினயகளில்லோதிருந்தோல் தன்ைிகலதோகை பசத்ததோயிருக்கும். ஒருவன்: உைக்கு விசுவோசமுண்டு, எைக்குக் கிரினயகளுண்டு; கிரினயகளில்லோேல் உன் விசுவோசத்னத எைக்குக் கோண்பி, நோன் என் விசுவோசத்னத என் கிரினயகளிைோகல உைக்குக் கோண்பிப்கபன் என்போகை.“ எைநவ லூக் 12:34 இல் கூறப்பட்டுள்ளபடி, நம் பபாக்கிஷத்டத பரமலாகத்தில் மசர்த்து டவத்து, நம் இருதயமும் பரநைாகத்டதமய நாட பசயல்படுமவாோக. ஆபேன், அல்மலலூயா.