SlideShare uma empresa Scribd logo
1 de 3
Baixar para ler offline
w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 1
பரல ோகத்தில
பின்பு அந்த எழுபதுபபரும் சந்பதோஷத்பதோபே திரும்பிவந்து: ஆண்ேவபே,
உம்முடேய நோமத்தினோபே பிசோசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது என்றோர்கள்.
அவர்கடை அவர் பநோக்கி: சோத்தோன் மின்னடேப்பபோே வோனத்திலிருந்து
விழுகிறடதக் கண்பேன். இபதோ, சர்ப்பங்கடையும் பதள்கடையும் மிதிக்கவும்,
சத்துருவினுடேய சகே வல்ேடமடயயும் பமற்ககோள்ைவும் உங்களுக்கு
அதிகோேங்ககோடுக்கிபறன்; ஒன்றும் உங்கடைச் பசதப்படுத்தமோட்ேோது. ஆகிலும்,
ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்கோக நீங்கள் சந்பதோஷப்பேோமல், உங்கள்
நோமங்கள் பேபேோகத்தில் எழுதியிருக்கிறதற்கோகச் சந்பதோஷப்படுங்கள் என்றோர்.
(லூக் 10:17-20)
இங்கு ஆண்டவர் தாம் ததர்ந்ததடுத்து ஊழியத்திற்கு என அனுப்பின 70 தபரிடம்
தேற்கண்டவாறு கூறினார் (லூக் 10:1). இன்று ததவனால் இரட்சிக்கப்பட்டு,
அபிதேகிக்கப்பட்டு, அப்பா பிதாதவ என்று கூப்பிட தக்க புத்திர சுவிகார ஆவியய
உயடயவர்களாகிய நம் ஓவ்தவாருவருக்கும் பிரதான கட்டயளயாக மத் 28:19,20
தகாடுக்கப்பட்டிருக்கிறது. “ஆடகயோல், நீங்கள் புறப்பட்டுப்பபோய், சகே
ஜோதிகடையும் சீஷேோக்கி, பிதோ குமோேன் போிசுத்த ஆவியின் நோமத்திபே அவர்களுக்கு
ஞோனஸ்நோனங்ககோடுத்து, நோன் உங்களுக்குக் கட்ேடையிட்ே யோடவயும் அவர்கள்
டகக்ககோள்ளும்படி அவர்களுக்கு உபபதசம்பண்ணுங்கள். இபதோ, உேகத்தின்
முடிவுபோியந்தம் சகே நோட்கைிலும் நோன் உங்களுேபனகூே இருக்கிபறன் என்றோர்.
ஆகமன்.” எனதவ அந்த 70 நபர்களுக்கும் தகாடுக்கப்பட்ட விதேசித்த வரங்கயள
தபால, இன்று விசுவாசிகளான நம் ஒவ்தவாருவருக்கும் விதேசித்த கிருயபகள்
தகாடுக்கப்பட்டிருக்கிறது. அதன் மூலம் ததவன் வல்லயேயான காரியங்கயள நம்
ஒவ்தவாருவர் மூலமும் தசய்து வருகிறார். ஆம், ஆண்டவருக்குள்ளாய் நாம்
வாழும்தபாழுது நம் வாழ்விலும், நேது மூலோய் பிறர் வாழ்விலும் ததவன் கிரியய
தசய்வயத, அதிசயங்கயள தசய்வயத நாம் கண்கூடாய் காணலாம். ஒரு
w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 2
இயற்க்யகக்கு அப்பாற்ப்பட்ட வாழ்க்யகயய வாழ்வத்ற்தக ஆண்டவர் நம்
ஒவ்தவாருவயரயும் இவ்வாறு அயழத்திருக்கிறார்.
ஆனால் இங்கு நாம் முக்கியோக கவனிக்க தவண்டியது “ஆகிலும், ஆவிகள்
உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்கோக நீங்கள் சந்பதோஷப்பேோமல், உங்கள் நோமங்கள்
பேபேோகத்தில் எழுதியிருக்கிறதற்கோகச் சந்பதோஷப்படுங்கள் என்றோர். (லூக் 10:20) “
என்பதாகும். ஆம், இயத இன்தனாரு விதத்தில் கூறுவதாய் இருந்தால், ஆண்டவர்
நேக்கு தந்திருக்கிற விதேசித்த ஆவிக்குரிய வரங்கள், ஆசிர்வாதங்கள் அல்லது,
பூேிக்குரிய நன்யேகள், ஆஸ்திகள், தேன்யேகள் என எயத காட்டிலும், நம்யே
ஆண்டவர் இரட்சித்திருக்கிறார். ஒரு நாள் நாம் ஆண்டவதராடு என்தறன்றும்
இருப்தபாம் என்ற இந்த ஒரு நம்பிக்யகதய நேக்கு தேலான ேகிழ்ச்சி தருவதாய்
இருக்க தவண்டும்.
நாம் தபரிய சயபத்தயலவராய், சுவிதசேகராய், தீர்க்கதரிசியாய்
காணப்படுகிறவர்கயளதய அல்லது ததவனால் வல்லயேயாய் பயன்படுத்த
படுகிறவர்கயளதய, ஆண்டவரால் ஆசிர்வதிக்கப் பட்டவர்களாய்
விதேசோனவர்களாய் காண்கிதறாம். ேற்றவர்கயளதயா சாதாரண சயப
விசுவாசிகள் என்று கூறிவிடுகிதறாம். ஆனால் ஆண்டவருயடய பார்யவயில்
தனக்காக ஒரு ததவ பிள்யள எந்த அளவிற்கு கிரியய தசய்கிறான் என்பயத
காட்டிலும், அவன் தன்தனாடு இருப்பயத, தான் இரட்சிக்கப்பட்டிருப்பயத எந்த
அளவிற்கு தேன்யேயாக எண்ணுகிறான் என்பயததய அவர் காண்கிறார்.
ஊழியங்கள், வரங்கள் என எல்லாம் முக்கியோனயவகதள. இவற்யற தசய்ய, தபற
விசுவாசிகளாகிய நாம் ஒவ்தவாருவரும் முயல தவண்டும், ஆனால் இயவ
எல்லாவற்யற காட்டிலும், நம்யே ஆண்டவருக்குள்ளாய் நிறுத்தி, நாம் தபற்ற
இரட்சிப்பின் அனுபவத்யத நியனத்து ேகிழ்ந்து, இவ்வுலக வாழ்வின் முடிவு
பரியந்தம் அயத விட்டுவிடாேல் நியலத்து நின்று, பரதலாகத்திலும் எனக்கு இடம்
உண்டு என்ற நிச்சயம் உயடயவர்களாய் வாழ்வயததய ஆண்டவர் தேன்யேயாக
காண்கிறார். தேலும் கயடசி நாளில், ஆண்டவர் பரதலாகத்தில் ததவ பிள்யளகள்
அயனவயரயும் கூட்டி தசர்க்கும் தபாழுது, இவ்வுலகத்தில் சாதாரண வாழ்க்யக
வாழ்ந்து, யாருக்கும் அவ்வளவு அறிமுகோய் இராத விசுவாசிகள், தேன்யேயான
வரதவற்யப தபறுவார்கள்.
இயவ யாவும் ஒன்யற ோத்திரதே நேக்கு சுட்டி காட்டுகிறது. அதாவது நாம் நேது
தவத அறியவ வளர்த்து தகாள்வயத காட்டிலும், வரங்கயள நாடி ததடுவயத
காட்டிலும், இன்னும் ஆண்டவருக்கு எவ்வாறு ஊழியம் தசய்வது என்பயத
தயாசிப்பயத காட்டிலும், திருச்சயப விசுவாசிகள் எல்தலாருடன் கூட நேது தபயரும்
பரதலாகத்தில் எழுதப்பட்டிருக்கிறதத, அது கிறுக்கப்பட்டு தபாகாதபடி நேது
தனிப்பட்ட வாழ்க்யகயய, சாட்சியய ஜாக்கிரயதயாய் காத்து தகாள்ள தவண்டும்
என்ற எண்ணம் ஏற்படும். நாம் ஒருதபாதும், நம்யே ேற்றவயரவிட தேன்யேயாக
எண்ணாேல், “இந்த மகத்துவமுள்ை வல்ேடம எங்கைோல் உண்ேோயிேோமல், பதவனோல்
உண்ேோயிருக்கிறகதன்று விைங்கும்படி, இந்தப் கபோக்கிஷத்டத மண்போண்ேங்கைில்
கபற்றிருக்கிபறோம்.“ (2 ககோரி 4:7) என்பயத உணர்ந்து, சரீரோகிய இந்த
w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 3
ேண்பாண்டத்யத விட்டு விலகி எப்தபாழுது ஆண்டவர் அயழத்தாலும், பரதலாகில்
அவதராடு கூட இருக்க ஆயசப்பட்ட பவுயல தபால (2 ககோரி 5:8) நாமும்
வாஞ்யசயாய் இருப்தபாம். ஆம், புதிய ஏற்பாட்டின் ேிக தபரிய சுவிதேச ஊழியமும்,
சயப ஊழியமும், அற்புத அயடயாளங்கள், நிருபங்கள் என பலவித ஊழியங்கள்
இருந்தாலும், அவர் ஆயசப்பட்டததல்லாம், ேற்றவர்களுக்கு தபாதித்த நான் தாதன
ஆகாதவனாய் தபாகாதபடி சரீரத்யத ஒடுக்கி கீழ்படுத்தி, பரதலாக ஜீவ புஸ்தகத்தில்
தபயர் கிறுக்கப்பட்டு தபாகாதபடி காத்து தகாள்ள தவண்டும் என்பததயாகும்.
ஏதனனில் ஆண்டவதராடு மூன்று வருடங்கள் இருந்தும் ஆகாதவனாய் தபான
யூதாஸ் காரிதயாத்து தபால (அப் 1:16-20), ஆண்டவருயடய உபததசம் கடினம் என்று
கூறி அவயர பின்பற்றேல் பின் வாங்கி தபான அதநக சீேர்கயள தபால (ல ோ 6:59-66),
தங்களுயடய ஆஸ்தியில் ஒரு பகுதியய வஞ்சித்து புதிய ஏற்பாட்டு சயபயில்
ஆவியானவரிடம் தபாய் தசான்ன அனனியா, சப்பீராள் தபால (அப் 5:1-10), இன்னும்
தவதறாரு கிறிஸ்துயவ, தவதறாரு சுவிதேசத்யத பின்பற்றி, பின்வாங்கி தபான
சிலயர தபால நாம் ஆகாதபடி ஜாக்கிரயதயாய் இருக்கதவ ஆண்டவர் அந்த 70
தபரிடம் கூறியயத, இன்று நம்ேிடமும் கூறுகிறார். எனதவ பரதலாகத்தில் நம் தபயர்
எழுதப்பட்டிருப்பதற்காக சந்ததாேப்பட்டு, அதத தநரத்தில் அது கிறுக்கப்பட்டு
தபாகாதபடி இருக்க ஜாக்கிரயதயாய் இருக்க தவண்டும். அற்புத அயடயாளங்கள் நம்
வாழ்வில் நடப்பதும், நேது மூலோய் பிறர் வாழ்வில் நடப்பதும் முக்கியதே. ஆனால்
அயத காட்டிலும் நாம் கிறிஸ்துவுக்கும், கிறிஸ்து நேக்கும் முக்கியோனவர். ஆதேன்,
அல்தலலூயா.

Mais conteúdo relacionado

Mais procurados

உலகம் முழுவதையும் ஆதாயப் படுத்திக்கொண்டாலும்
உலகம் முழுவதையும் ஆதாயப் படுத்திக்கொண்டாலும்உலகம் முழுவதையும் ஆதாயப் படுத்திக்கொண்டாலும்
உலகம் முழுவதையும் ஆதாயப் படுத்திக்கொண்டாலும்jesussoldierindia
 
பெத்லகேம் செல்வோம்
பெத்லகேம் செல்வோம்பெத்லகேம் செல்வோம்
பெத்லகேம் செல்வோம்jesussoldierindia
 
இமைப்பொழுதிலே
இமைப்பொழுதிலேஇமைப்பொழுதிலே
இமைப்பொழுதிலேjesussoldierindia
 
பரிசுத்தம்(Holiness)
பரிசுத்தம்(Holiness)பரிசுத்தம்(Holiness)
பரிசுத்தம்(Holiness)jesussoldierindia
 
தேவ வார்த்தை
தேவ வார்த்தைதேவ வார்த்தை
தேவ வார்த்தைjesussoldierindia
 
விசுவாசத்தின் அடையாளங்கள்
விசுவாசத்தின் அடையாளங்கள்விசுவாசத்தின் அடையாளங்கள்
விசுவாசத்தின் அடையாளங்கள்jesussoldierindia
 
காணாதிருந்தும்
காணாதிருந்தும்காணாதிருந்தும்
காணாதிருந்தும்jesussoldierindia
 
அதிகமாய் பிரயாசப்பட்டேன்
அதிகமாய் பிரயாசப்பட்டேன்அதிகமாய் பிரயாசப்பட்டேன்
அதிகமாய் பிரயாசப்பட்டேன்jesussoldierindia
 
தேவனுடைய மனுஷன் Man of god - part 3
தேவனுடைய மனுஷன்   Man of god - part 3தேவனுடைய மனுஷன்   Man of god - part 3
தேவனுடைய மனுஷன் Man of god - part 3jesussoldierindia
 
தியானங்களின் தொகுப்பு (மார்ச் 2016)
தியானங்களின் தொகுப்பு (மார்ச் 2016)தியானங்களின் தொகுப்பு (மார்ச் 2016)
தியானங்களின் தொகுப்பு (மார்ச் 2016)jesussoldierindia
 
psalm chapter 2 | gospelpreach
psalm  chapter 2 | gospelpreachpsalm  chapter 2 | gospelpreach
psalm chapter 2 | gospelpreachGospelPreach
 
Lental good friday 14.04.2017 net
Lental good friday 14.04.2017 netLental good friday 14.04.2017 net
Lental good friday 14.04.2017 netJeya Baskaran
 

Mais procurados (15)

உலகம் முழுவதையும் ஆதாயப் படுத்திக்கொண்டாலும்
உலகம் முழுவதையும் ஆதாயப் படுத்திக்கொண்டாலும்உலகம் முழுவதையும் ஆதாயப் படுத்திக்கொண்டாலும்
உலகம் முழுவதையும் ஆதாயப் படுத்திக்கொண்டாலும்
 
பெத்லகேம் செல்வோம்
பெத்லகேம் செல்வோம்பெத்லகேம் செல்வோம்
பெத்லகேம் செல்வோம்
 
இமைப்பொழுதிலே
இமைப்பொழுதிலேஇமைப்பொழுதிலே
இமைப்பொழுதிலே
 
பேதுரு
பேதுருபேதுரு
பேதுரு
 
பரிசுத்தம்(Holiness)
பரிசுத்தம்(Holiness)பரிசுத்தம்(Holiness)
பரிசுத்தம்(Holiness)
 
தேவ வார்த்தை
தேவ வார்த்தைதேவ வார்த்தை
தேவ வார்த்தை
 
விசுவாசத்தின் அடையாளங்கள்
விசுவாசத்தின் அடையாளங்கள்விசுவாசத்தின் அடையாளங்கள்
விசுவாசத்தின் அடையாளங்கள்
 
காணாதிருந்தும்
காணாதிருந்தும்காணாதிருந்தும்
காணாதிருந்தும்
 
Youth retreat tamil
Youth retreat tamilYouth retreat tamil
Youth retreat tamil
 
அதிகமாய் பிரயாசப்பட்டேன்
அதிகமாய் பிரயாசப்பட்டேன்அதிகமாய் பிரயாசப்பட்டேன்
அதிகமாய் பிரயாசப்பட்டேன்
 
தேவனுடைய மனுஷன் Man of god - part 3
தேவனுடைய மனுஷன்   Man of god - part 3தேவனுடைய மனுஷன்   Man of god - part 3
தேவனுடைய மனுஷன் Man of god - part 3
 
மறவாதே
மறவாதேமறவாதே
மறவாதே
 
தியானங்களின் தொகுப்பு (மார்ச் 2016)
தியானங்களின் தொகுப்பு (மார்ச் 2016)தியானங்களின் தொகுப்பு (மார்ச் 2016)
தியானங்களின் தொகுப்பு (மார்ச் 2016)
 
psalm chapter 2 | gospelpreach
psalm  chapter 2 | gospelpreachpsalm  chapter 2 | gospelpreach
psalm chapter 2 | gospelpreach
 
Lental good friday 14.04.2017 net
Lental good friday 14.04.2017 netLental good friday 14.04.2017 net
Lental good friday 14.04.2017 net
 

Semelhante a பரலோகத்திலே

கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 2 (சவுல்)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 2 (சவுல்)கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 2 (சவுல்)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 2 (சவுல்)jesussoldierindia
 
சரீரமும், ஆவியும்
சரீரமும், ஆவியும்சரீரமும், ஆவியும்
சரீரமும், ஆவியும்jesussoldierindia
 
உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும்
உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும்உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும்
உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும்jesussoldierindia
 
நன்மைக்கு ஞானிகள்
நன்மைக்கு ஞானிகள்நன்மைக்கு ஞானிகள்
நன்மைக்கு ஞானிகள்jesussoldierindia
 
அங்கிகரிக்கப்படுதல்
அங்கிகரிக்கப்படுதல்அங்கிகரிக்கப்படுதல்
அங்கிகரிக்கப்படுதல்jesussoldierindia
 
எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும்
எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும்எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும்
எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும்jesussoldierindia
 
உத்தம இருதயம்
உத்தம இருதயம்உத்தம இருதயம்
உத்தம இருதயம்jesussoldierindia
 
For All Days Good Days! - Part 1| எந்நாளும் நந்நாளாயிருக்க! - பாகம் 1 | Entha...
For All Days Good Days! - Part 1| எந்நாளும் நந்நாளாயிருக்க! - பாகம் 1 | Entha...For All Days Good Days! - Part 1| எந்நாளும் நந்நாளாயிருக்க! - பாகம் 1 | Entha...
For All Days Good Days! - Part 1| எந்நாளும் நந்நாளாயிருக்க! - பாகம் 1 | Entha...Carmel Ministries
 
கபடற்றவர்கள்
கபடற்றவர்கள்கபடற்றவர்கள்
கபடற்றவர்கள்jesussoldierindia
 
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 3 (சவுல் தொடர்ச்சி)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 3 (சவுல் தொடர்ச்சி)கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 3 (சவுல் தொடர்ச்சி)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 3 (சவுல் தொடர்ச்சி)jesussoldierindia
 
Be Great - Nee Seemaanaayiru - Pr. Robert Simon - Carmel Ministries
Be Great - Nee Seemaanaayiru - Pr. Robert Simon - Carmel MinistriesBe Great - Nee Seemaanaayiru - Pr. Robert Simon - Carmel Ministries
Be Great - Nee Seemaanaayiru - Pr. Robert Simon - Carmel MinistriesCarmel Ministries
 
Be Great - Nee Seemaanaayiru - Pr. Robert Simon - Carmel Ministries.pdf
Be Great - Nee Seemaanaayiru - Pr. Robert Simon - Carmel Ministries.pdfBe Great - Nee Seemaanaayiru - Pr. Robert Simon - Carmel Ministries.pdf
Be Great - Nee Seemaanaayiru - Pr. Robert Simon - Carmel Ministries.pdfCarmel Ministries
 
Be Great - Nee Seemaanaayiru
Be Great - Nee SeemaanaayiruBe Great - Nee Seemaanaayiru
Be Great - Nee SeemaanaayiruCarmel Ministries
 
ஆவியை விடாதிருக்கிறதற்கு
ஆவியை விடாதிருக்கிறதற்குஆவியை விடாதிருக்கிறதற்கு
ஆவியை விடாதிருக்கிறதற்குjesussoldierindia
 
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 6 (சிம்சோன் தொடர்ச்சி)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 6 (சிம்சோன் தொடர்ச்சி)கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 6 (சிம்சோன் தொடர்ச்சி)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 6 (சிம்சோன் தொடர்ச்சி)jesussoldierindia
 
Yahweh My Elohim - Pr. Robert Simon - Carmel Ministries
Yahweh My Elohim - Pr. Robert Simon - Carmel MinistriesYahweh My Elohim - Pr. Robert Simon - Carmel Ministries
Yahweh My Elohim - Pr. Robert Simon - Carmel MinistriesCarmel Ministries
 
பாவ மன்னிப்பின் மேன்மை
பாவ மன்னிப்பின் மேன்மைபாவ மன்னிப்பின் மேன்மை
பாவ மன்னிப்பின் மேன்மைjesussoldierindia
 

Semelhante a பரலோகத்திலே (20)

கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 2 (சவுல்)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 2 (சவுல்)கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 2 (சவுல்)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 2 (சவுல்)
 
சரீரமும், ஆவியும்
சரீரமும், ஆவியும்சரீரமும், ஆவியும்
சரீரமும், ஆவியும்
 
உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும்
உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும்உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும்
உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும்
 
நன்மைக்கு ஞானிகள்
நன்மைக்கு ஞானிகள்நன்மைக்கு ஞானிகள்
நன்மைக்கு ஞானிகள்
 
அங்கிகரிக்கப்படுதல்
அங்கிகரிக்கப்படுதல்அங்கிகரிக்கப்படுதல்
அங்கிகரிக்கப்படுதல்
 
எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும்
எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும்எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும்
எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும்
 
உத்தம இருதயம்
உத்தம இருதயம்உத்தம இருதயம்
உத்தம இருதயம்
 
For All Days Good Days! - Part 1| எந்நாளும் நந்நாளாயிருக்க! - பாகம் 1 | Entha...
For All Days Good Days! - Part 1| எந்நாளும் நந்நாளாயிருக்க! - பாகம் 1 | Entha...For All Days Good Days! - Part 1| எந்நாளும் நந்நாளாயிருக்க! - பாகம் 1 | Entha...
For All Days Good Days! - Part 1| எந்நாளும் நந்நாளாயிருக்க! - பாகம் 1 | Entha...
 
கபடற்றவர்கள்
கபடற்றவர்கள்கபடற்றவர்கள்
கபடற்றவர்கள்
 
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 3 (சவுல் தொடர்ச்சி)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 3 (சவுல் தொடர்ச்சி)கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 3 (சவுல் தொடர்ச்சி)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 3 (சவுல் தொடர்ச்சி)
 
Be Great - Nee Seemaanaayiru - Pr. Robert Simon - Carmel Ministries
Be Great - Nee Seemaanaayiru - Pr. Robert Simon - Carmel MinistriesBe Great - Nee Seemaanaayiru - Pr. Robert Simon - Carmel Ministries
Be Great - Nee Seemaanaayiru - Pr. Robert Simon - Carmel Ministries
 
Be Great - Nee Seemaanaayiru - Pr. Robert Simon - Carmel Ministries.pdf
Be Great - Nee Seemaanaayiru - Pr. Robert Simon - Carmel Ministries.pdfBe Great - Nee Seemaanaayiru - Pr. Robert Simon - Carmel Ministries.pdf
Be Great - Nee Seemaanaayiru - Pr. Robert Simon - Carmel Ministries.pdf
 
Be Great
Be GreatBe Great
Be Great
 
Be Great - Nee Seemaanaayiru
Be Great - Nee SeemaanaayiruBe Great - Nee Seemaanaayiru
Be Great - Nee Seemaanaayiru
 
ஆவியை விடாதிருக்கிறதற்கு
ஆவியை விடாதிருக்கிறதற்குஆவியை விடாதிருக்கிறதற்கு
ஆவியை விடாதிருக்கிறதற்கு
 
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 6 (சிம்சோன் தொடர்ச்சி)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 6 (சிம்சோன் தொடர்ச்சி)கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 6 (சிம்சோன் தொடர்ச்சி)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 6 (சிம்சோன் தொடர்ச்சி)
 
Tamil - Book of Baruch.pdf
Tamil - Book of Baruch.pdfTamil - Book of Baruch.pdf
Tamil - Book of Baruch.pdf
 
Yahweh My Elohim - Pr. Robert Simon - Carmel Ministries
Yahweh My Elohim - Pr. Robert Simon - Carmel MinistriesYahweh My Elohim - Pr. Robert Simon - Carmel Ministries
Yahweh My Elohim - Pr. Robert Simon - Carmel Ministries
 
Man's heart
Man's heartMan's heart
Man's heart
 
பாவ மன்னிப்பின் மேன்மை
பாவ மன்னிப்பின் மேன்மைபாவ மன்னிப்பின் மேன்மை
பாவ மன்னிப்பின் மேன்மை
 

பரலோகத்திலே

  • 1. w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 1 பரல ோகத்தில பின்பு அந்த எழுபதுபபரும் சந்பதோஷத்பதோபே திரும்பிவந்து: ஆண்ேவபே, உம்முடேய நோமத்தினோபே பிசோசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது என்றோர்கள். அவர்கடை அவர் பநோக்கி: சோத்தோன் மின்னடேப்பபோே வோனத்திலிருந்து விழுகிறடதக் கண்பேன். இபதோ, சர்ப்பங்கடையும் பதள்கடையும் மிதிக்கவும், சத்துருவினுடேய சகே வல்ேடமடயயும் பமற்ககோள்ைவும் உங்களுக்கு அதிகோேங்ககோடுக்கிபறன்; ஒன்றும் உங்கடைச் பசதப்படுத்தமோட்ேோது. ஆகிலும், ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்கோக நீங்கள் சந்பதோஷப்பேோமல், உங்கள் நோமங்கள் பேபேோகத்தில் எழுதியிருக்கிறதற்கோகச் சந்பதோஷப்படுங்கள் என்றோர். (லூக் 10:17-20) இங்கு ஆண்டவர் தாம் ததர்ந்ததடுத்து ஊழியத்திற்கு என அனுப்பின 70 தபரிடம் தேற்கண்டவாறு கூறினார் (லூக் 10:1). இன்று ததவனால் இரட்சிக்கப்பட்டு, அபிதேகிக்கப்பட்டு, அப்பா பிதாதவ என்று கூப்பிட தக்க புத்திர சுவிகார ஆவியய உயடயவர்களாகிய நம் ஓவ்தவாருவருக்கும் பிரதான கட்டயளயாக மத் 28:19,20 தகாடுக்கப்பட்டிருக்கிறது. “ஆடகயோல், நீங்கள் புறப்பட்டுப்பபோய், சகே ஜோதிகடையும் சீஷேோக்கி, பிதோ குமோேன் போிசுத்த ஆவியின் நோமத்திபே அவர்களுக்கு ஞோனஸ்நோனங்ககோடுத்து, நோன் உங்களுக்குக் கட்ேடையிட்ே யோடவயும் அவர்கள் டகக்ககோள்ளும்படி அவர்களுக்கு உபபதசம்பண்ணுங்கள். இபதோ, உேகத்தின் முடிவுபோியந்தம் சகே நோட்கைிலும் நோன் உங்களுேபனகூே இருக்கிபறன் என்றோர். ஆகமன்.” எனதவ அந்த 70 நபர்களுக்கும் தகாடுக்கப்பட்ட விதேசித்த வரங்கயள தபால, இன்று விசுவாசிகளான நம் ஒவ்தவாருவருக்கும் விதேசித்த கிருயபகள் தகாடுக்கப்பட்டிருக்கிறது. அதன் மூலம் ததவன் வல்லயேயான காரியங்கயள நம் ஒவ்தவாருவர் மூலமும் தசய்து வருகிறார். ஆம், ஆண்டவருக்குள்ளாய் நாம் வாழும்தபாழுது நம் வாழ்விலும், நேது மூலோய் பிறர் வாழ்விலும் ததவன் கிரியய தசய்வயத, அதிசயங்கயள தசய்வயத நாம் கண்கூடாய் காணலாம். ஒரு
  • 2. w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 2 இயற்க்யகக்கு அப்பாற்ப்பட்ட வாழ்க்யகயய வாழ்வத்ற்தக ஆண்டவர் நம் ஒவ்தவாருவயரயும் இவ்வாறு அயழத்திருக்கிறார். ஆனால் இங்கு நாம் முக்கியோக கவனிக்க தவண்டியது “ஆகிலும், ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்கோக நீங்கள் சந்பதோஷப்பேோமல், உங்கள் நோமங்கள் பேபேோகத்தில் எழுதியிருக்கிறதற்கோகச் சந்பதோஷப்படுங்கள் என்றோர். (லூக் 10:20) “ என்பதாகும். ஆம், இயத இன்தனாரு விதத்தில் கூறுவதாய் இருந்தால், ஆண்டவர் நேக்கு தந்திருக்கிற விதேசித்த ஆவிக்குரிய வரங்கள், ஆசிர்வாதங்கள் அல்லது, பூேிக்குரிய நன்யேகள், ஆஸ்திகள், தேன்யேகள் என எயத காட்டிலும், நம்யே ஆண்டவர் இரட்சித்திருக்கிறார். ஒரு நாள் நாம் ஆண்டவதராடு என்தறன்றும் இருப்தபாம் என்ற இந்த ஒரு நம்பிக்யகதய நேக்கு தேலான ேகிழ்ச்சி தருவதாய் இருக்க தவண்டும். நாம் தபரிய சயபத்தயலவராய், சுவிதசேகராய், தீர்க்கதரிசியாய் காணப்படுகிறவர்கயளதய அல்லது ததவனால் வல்லயேயாய் பயன்படுத்த படுகிறவர்கயளதய, ஆண்டவரால் ஆசிர்வதிக்கப் பட்டவர்களாய் விதேசோனவர்களாய் காண்கிதறாம். ேற்றவர்கயளதயா சாதாரண சயப விசுவாசிகள் என்று கூறிவிடுகிதறாம். ஆனால் ஆண்டவருயடய பார்யவயில் தனக்காக ஒரு ததவ பிள்யள எந்த அளவிற்கு கிரியய தசய்கிறான் என்பயத காட்டிலும், அவன் தன்தனாடு இருப்பயத, தான் இரட்சிக்கப்பட்டிருப்பயத எந்த அளவிற்கு தேன்யேயாக எண்ணுகிறான் என்பயததய அவர் காண்கிறார். ஊழியங்கள், வரங்கள் என எல்லாம் முக்கியோனயவகதள. இவற்யற தசய்ய, தபற விசுவாசிகளாகிய நாம் ஒவ்தவாருவரும் முயல தவண்டும், ஆனால் இயவ எல்லாவற்யற காட்டிலும், நம்யே ஆண்டவருக்குள்ளாய் நிறுத்தி, நாம் தபற்ற இரட்சிப்பின் அனுபவத்யத நியனத்து ேகிழ்ந்து, இவ்வுலக வாழ்வின் முடிவு பரியந்தம் அயத விட்டுவிடாேல் நியலத்து நின்று, பரதலாகத்திலும் எனக்கு இடம் உண்டு என்ற நிச்சயம் உயடயவர்களாய் வாழ்வயததய ஆண்டவர் தேன்யேயாக காண்கிறார். தேலும் கயடசி நாளில், ஆண்டவர் பரதலாகத்தில் ததவ பிள்யளகள் அயனவயரயும் கூட்டி தசர்க்கும் தபாழுது, இவ்வுலகத்தில் சாதாரண வாழ்க்யக வாழ்ந்து, யாருக்கும் அவ்வளவு அறிமுகோய் இராத விசுவாசிகள், தேன்யேயான வரதவற்யப தபறுவார்கள். இயவ யாவும் ஒன்யற ோத்திரதே நேக்கு சுட்டி காட்டுகிறது. அதாவது நாம் நேது தவத அறியவ வளர்த்து தகாள்வயத காட்டிலும், வரங்கயள நாடி ததடுவயத காட்டிலும், இன்னும் ஆண்டவருக்கு எவ்வாறு ஊழியம் தசய்வது என்பயத தயாசிப்பயத காட்டிலும், திருச்சயப விசுவாசிகள் எல்தலாருடன் கூட நேது தபயரும் பரதலாகத்தில் எழுதப்பட்டிருக்கிறதத, அது கிறுக்கப்பட்டு தபாகாதபடி நேது தனிப்பட்ட வாழ்க்யகயய, சாட்சியய ஜாக்கிரயதயாய் காத்து தகாள்ள தவண்டும் என்ற எண்ணம் ஏற்படும். நாம் ஒருதபாதும், நம்யே ேற்றவயரவிட தேன்யேயாக எண்ணாேல், “இந்த மகத்துவமுள்ை வல்ேடம எங்கைோல் உண்ேோயிேோமல், பதவனோல் உண்ேோயிருக்கிறகதன்று விைங்கும்படி, இந்தப் கபோக்கிஷத்டத மண்போண்ேங்கைில் கபற்றிருக்கிபறோம்.“ (2 ககோரி 4:7) என்பயத உணர்ந்து, சரீரோகிய இந்த
  • 3. w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 3 ேண்பாண்டத்யத விட்டு விலகி எப்தபாழுது ஆண்டவர் அயழத்தாலும், பரதலாகில் அவதராடு கூட இருக்க ஆயசப்பட்ட பவுயல தபால (2 ககோரி 5:8) நாமும் வாஞ்யசயாய் இருப்தபாம். ஆம், புதிய ஏற்பாட்டின் ேிக தபரிய சுவிதேச ஊழியமும், சயப ஊழியமும், அற்புத அயடயாளங்கள், நிருபங்கள் என பலவித ஊழியங்கள் இருந்தாலும், அவர் ஆயசப்பட்டததல்லாம், ேற்றவர்களுக்கு தபாதித்த நான் தாதன ஆகாதவனாய் தபாகாதபடி சரீரத்யத ஒடுக்கி கீழ்படுத்தி, பரதலாக ஜீவ புஸ்தகத்தில் தபயர் கிறுக்கப்பட்டு தபாகாதபடி காத்து தகாள்ள தவண்டும் என்பததயாகும். ஏதனனில் ஆண்டவதராடு மூன்று வருடங்கள் இருந்தும் ஆகாதவனாய் தபான யூதாஸ் காரிதயாத்து தபால (அப் 1:16-20), ஆண்டவருயடய உபததசம் கடினம் என்று கூறி அவயர பின்பற்றேல் பின் வாங்கி தபான அதநக சீேர்கயள தபால (ல ோ 6:59-66), தங்களுயடய ஆஸ்தியில் ஒரு பகுதியய வஞ்சித்து புதிய ஏற்பாட்டு சயபயில் ஆவியானவரிடம் தபாய் தசான்ன அனனியா, சப்பீராள் தபால (அப் 5:1-10), இன்னும் தவதறாரு கிறிஸ்துயவ, தவதறாரு சுவிதேசத்யத பின்பற்றி, பின்வாங்கி தபான சிலயர தபால நாம் ஆகாதபடி ஜாக்கிரயதயாய் இருக்கதவ ஆண்டவர் அந்த 70 தபரிடம் கூறியயத, இன்று நம்ேிடமும் கூறுகிறார். எனதவ பரதலாகத்தில் நம் தபயர் எழுதப்பட்டிருப்பதற்காக சந்ததாேப்பட்டு, அதத தநரத்தில் அது கிறுக்கப்பட்டு தபாகாதபடி இருக்க ஜாக்கிரயதயாய் இருக்க தவண்டும். அற்புத அயடயாளங்கள் நம் வாழ்வில் நடப்பதும், நேது மூலோய் பிறர் வாழ்வில் நடப்பதும் முக்கியதே. ஆனால் அயத காட்டிலும் நாம் கிறிஸ்துவுக்கும், கிறிஸ்து நேக்கும் முக்கியோனவர். ஆதேன், அல்தலலூயா.