SlideShare uma empresa Scribd logo
1 de 1
Baixar para ler offline
அவள் விகடன் கிச்சன் நவம்பர் - 201412
v죘
ªóCŠH
சூர்யா
* ஸ்டார் ரெசிப்பியை வழங்கியிருப்பவர்
செஃப் மால்குடி கவிதா.
நடிகர் சூர்யா ஸ்டார்
ஹ�ோட்டல்களில்
விரும்பி சாப்பிடுவது,
தாய்லாந்தில் பிரபலமான
‘தாய் பீனட் பெப்பெர்ஸ்
ராபெர்ஸ்’ என்ற
உணவையும் தயிர்
சாதத்தையும்தான்.
அதற்கான ரெசிப்பிக்கள்
இங்கே...
தாய் பெப்பெர்ஸ்
சிக்கன் டார்ட்டிலா!
தேவையானவை:
கடலை எண்ணெய் - தேவையான அளவு
பூண்டு - 2 பல்
இஞ்சி பேஸ்ட் - ஒரு டீஸ்பூன்
க�ோழி இறைச்சி - அரை கில�ோ (எலும்பு
நீக்கியது )
க�ொத்தமல்லித்தழை - ஒரு டீஸ்பூன்
(நறுக்கியது)
செதில்களாக நசுக்கிய சிவப்பு மிளகாய் -
அரை டீஸ்பூன்
வெங்காயம் - ஒன்று (நறுக்கியது)
உப்பு மற்றும் வெள்ளை மிளகுத்தூள் -
சுவைக்கு
டார்ட்டிலா ராபெர்ஸ் - 2
வேர்க்கடலை சாஸ் தயார் செய்ய
தேவையானவை:
வறுத்த வேர்க்கடலை விழுது - அரை கப்
தேங்காய்பால் - கால் கப்
ச�ோயா சாஸ் - 2 டீஸ்பூன்
தேன் - ஒரு டீஸ்பூன்
எலுமிச்சைச்சாறு - ஒரு டீஸ்பூன்
செய்முறை:
டார்ட்டிலா ராபெர்ஸ் என்பது தாய்லாந்தில்
ஃபேமஸான சப்பாத்தி. தமிழ்நாட்டில் எல்லா
டிபார்ட்மென்ட் ஸ்டோர்களிலும் இந்த சப்பாத்தி
கிடைக்கும். ஒரு ஃபிரை பானில் சிறிதளவு
கடலை எண்ணெய் விட்டு, காய்ந்ததும்... பூண்டு,
இஞ்சி மற்றும் நீளவாக்கில் நறுக்கிய க�ோழி
இறைச்சி ஆகியவற்றை நன்கு வதக்கவும். பிறகு,
நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், சிவப்பு
குடமிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து, மணம் வரும்
வரை வறுக்கவும். இதனுடன் வேர்க்கடலை சாஸ்
சேர்த்து, நன்கு கலக்கவும். க�ொத்தமல்லித்தழை
சேர்த்து, தேவையான உப்பு, மிளகுத்தூள் சேர்த்து
இறக்கவும். அடுப்பில், த�ோசை தவாவை வைத்து,
டார்ட்டிலா ராபெர்ஸை சூடுபடுத்தி அதனுள் இந்தக்
கலவையை வைத்து ர�ோல் செய்து பரிமாறலாம்.

Mais conteúdo relacionado

Destaque

Content reading and instruction and esl sts
Content reading and instruction and esl stsContent reading and instruction and esl sts
Content reading and instruction and esl sts
Ruby Nguyen
 
10122012 jean pierre deroo subsessie persoonlijk ontwikkelplan voor iedereen
10122012 jean pierre deroo subsessie  persoonlijk ontwikkelplan voor iedereen 10122012 jean pierre deroo subsessie  persoonlijk ontwikkelplan voor iedereen
10122012 jean pierre deroo subsessie persoonlijk ontwikkelplan voor iedereen
Stichting ePortfolio Support
 
Fotografias de Bogotá
Fotografias de BogotáFotografias de Bogotá
Fotografias de Bogotá
tata0908
 
Organising Filming - Emails
Organising Filming - EmailsOrganising Filming - Emails
Organising Filming - Emails
jaimiesian
 
AOS Review of Otorrhea Microbiology vfinal
AOS Review of Otorrhea Microbiology vfinalAOS Review of Otorrhea Microbiology vfinal
AOS Review of Otorrhea Microbiology vfinal
Matthew Crowson
 
Photoshop designs presentation
Photoshop designs presentationPhotoshop designs presentation
Photoshop designs presentation
James Green
 

Destaque (17)

Content reading and instruction and esl sts
Content reading and instruction and esl stsContent reading and instruction and esl sts
Content reading and instruction and esl sts
 
Materials Research Collaborative
Materials Research CollaborativeMaterials Research Collaborative
Materials Research Collaborative
 
10122012 jean pierre deroo subsessie persoonlijk ontwikkelplan voor iedereen
10122012 jean pierre deroo subsessie  persoonlijk ontwikkelplan voor iedereen 10122012 jean pierre deroo subsessie  persoonlijk ontwikkelplan voor iedereen
10122012 jean pierre deroo subsessie persoonlijk ontwikkelplan voor iedereen
 
Fotografias de Bogotá
Fotografias de BogotáFotografias de Bogotá
Fotografias de Bogotá
 
Organising Filming - Emails
Organising Filming - EmailsOrganising Filming - Emails
Organising Filming - Emails
 
AOS Review of Otorrhea Microbiology vfinal
AOS Review of Otorrhea Microbiology vfinalAOS Review of Otorrhea Microbiology vfinal
AOS Review of Otorrhea Microbiology vfinal
 
Greetings from Around the World
Greetings from Around the WorldGreetings from Around the World
Greetings from Around the World
 
Cómo promocionar una aplicación móvil app
Cómo promocionar una aplicación móvil appCómo promocionar una aplicación móvil app
Cómo promocionar una aplicación móvil app
 
Wh logica s. final_blog_iap
Wh logica s. final_blog_iapWh logica s. final_blog_iap
Wh logica s. final_blog_iap
 
The breakfast club
The breakfast clubThe breakfast club
The breakfast club
 
Juno title research
Juno title researchJuno title research
Juno title research
 
Task 6
Task 6 Task 6
Task 6
 
Social Media as a Research Tool
Social Media as a Research ToolSocial Media as a Research Tool
Social Media as a Research Tool
 
Сторінки історії українського козацтва. Афонська спадщина.
Сторінки історії українського козацтва. Афонська спадщина.Сторінки історії українського козацтва. Афонська спадщина.
Сторінки історії українського козацтва. Афонська спадщина.
 
Photoshop designs presentation
Photoshop designs presentationPhotoshop designs presentation
Photoshop designs presentation
 
Initial Pitch Ideas
Initial Pitch IdeasInitial Pitch Ideas
Initial Pitch Ideas
 
Crossmedia - Grundlagen
Crossmedia  - GrundlagenCrossmedia  - Grundlagen
Crossmedia - Grundlagen
 

Mais de The Savera Hotel

High Rank Approval from American fedaration Council
High Rank Approval from American fedaration CouncilHigh Rank Approval from American fedaration Council
High Rank Approval from American fedaration Council
The Savera Hotel
 
Reviews about Chef Malgudi Kavitha
Reviews about Chef Malgudi KavithaReviews about Chef Malgudi Kavitha
Reviews about Chef Malgudi Kavitha
The Savera Hotel
 
tamil Paly with food Tamil the hindu paper
tamil Paly with food Tamil the hindu papertamil Paly with food Tamil the hindu paper
tamil Paly with food Tamil the hindu paper
The Savera Hotel
 
இது போராட்ட சமையல் 11 March 2014
இது போராட்ட சமையல் 11 March 2014இது போராட்ட சமையல் 11 March 2014
இது போராட்ட சமையல் 11 March 2014
The Savera Hotel
 
நிருபர் டு தலைமை செஃப்
நிருபர் டு தலைமை செஃப்நிருபர் டு தலைமை செஃப்
நிருபர் டு தலைமை செஃப்
The Savera Hotel
 
Malgudi is a Queen!_____________ ___ _______! - Dinakaran Ladies Corner
Malgudi is a Queen!_____________ ___ _______! - Dinakaran Ladies CornerMalgudi is a Queen!_____________ ___ _______! - Dinakaran Ladies Corner
Malgudi is a Queen!_____________ ___ _______! - Dinakaran Ladies Corner
The Savera Hotel
 
Karthi Celebirity cooking @ vikadan024-027
Karthi Celebirity cooking @ vikadan024-027Karthi Celebirity cooking @ vikadan024-027
Karthi Celebirity cooking @ vikadan024-027
The Savera Hotel
 

Mais de The Savera Hotel (12)

High Rank Approval from American fedaration Council
High Rank Approval from American fedaration CouncilHigh Rank Approval from American fedaration Council
High Rank Approval from American fedaration Council
 
Reviews about Chef Malgudi Kavitha
Reviews about Chef Malgudi KavithaReviews about Chef Malgudi Kavitha
Reviews about Chef Malgudi Kavitha
 
tamil Paly with food Tamil the hindu paper
tamil Paly with food Tamil the hindu papertamil Paly with food Tamil the hindu paper
tamil Paly with food Tamil the hindu paper
 
surya spl p013
surya  spl p013surya  spl p013
surya spl p013
 
இது போராட்ட சமையல் 11 March 2014
இது போராட்ட சமையல் 11 March 2014இது போராட்ட சமையல் 11 March 2014
இது போராட்ட சமையல் 11 March 2014
 
நிருபர் டு தலைமை செஃப்
நிருபர் டு தலைமை செஃப்நிருபர் டு தலைமை செஃப்
நிருபர் டு தலைமை செஃப்
 
Rai Lakshmi spl (2)
Rai Lakshmi spl  (2)Rai Lakshmi spl  (2)
Rai Lakshmi spl (2)
 
Rai Lakshmi spl (1)
Rai Lakshmi spl  (1)Rai Lakshmi spl  (1)
Rai Lakshmi spl (1)
 
Malgudi is a Queen!_____________ ___ _______! - Dinakaran Ladies Corner
Malgudi is a Queen!_____________ ___ _______! - Dinakaran Ladies CornerMalgudi is a Queen!_____________ ___ _______! - Dinakaran Ladies Corner
Malgudi is a Queen!_____________ ___ _______! - Dinakaran Ladies Corner
 
Karthi Celebirity cooking @ vikadan024-027
Karthi Celebirity cooking @ vikadan024-027Karthi Celebirity cooking @ vikadan024-027
Karthi Celebirity cooking @ vikadan024-027
 
aval vikadan article
aval vikadan articleaval vikadan article
aval vikadan article
 
star samayal
star samayalstar samayal
star samayal
 

Surya spl p012

  • 1. அவள் விகடன் கிச்சன் நவம்பர் - 201412 v죘 ªóCŠH சூர்யா * ஸ்டார் ரெசிப்பியை வழங்கியிருப்பவர் செஃப் மால்குடி கவிதா. நடிகர் சூர்யா ஸ்டார் ஹ�ோட்டல்களில் விரும்பி சாப்பிடுவது, தாய்லாந்தில் பிரபலமான ‘தாய் பீனட் பெப்பெர்ஸ் ராபெர்ஸ்’ என்ற உணவையும் தயிர் சாதத்தையும்தான். அதற்கான ரெசிப்பிக்கள் இங்கே... தாய் பெப்பெர்ஸ் சிக்கன் டார்ட்டிலா! தேவையானவை: கடலை எண்ணெய் - தேவையான அளவு பூண்டு - 2 பல் இஞ்சி பேஸ்ட் - ஒரு டீஸ்பூன் க�ோழி இறைச்சி - அரை கில�ோ (எலும்பு நீக்கியது ) க�ொத்தமல்லித்தழை - ஒரு டீஸ்பூன் (நறுக்கியது) செதில்களாக நசுக்கிய சிவப்பு மிளகாய் - அரை டீஸ்பூன் வெங்காயம் - ஒன்று (நறுக்கியது) உப்பு மற்றும் வெள்ளை மிளகுத்தூள் - சுவைக்கு டார்ட்டிலா ராபெர்ஸ் - 2 வேர்க்கடலை சாஸ் தயார் செய்ய தேவையானவை: வறுத்த வேர்க்கடலை விழுது - அரை கப் தேங்காய்பால் - கால் கப் ச�ோயா சாஸ் - 2 டீஸ்பூன் தேன் - ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு - ஒரு டீஸ்பூன் செய்முறை: டார்ட்டிலா ராபெர்ஸ் என்பது தாய்லாந்தில் ஃபேமஸான சப்பாத்தி. தமிழ்நாட்டில் எல்லா டிபார்ட்மென்ட் ஸ்டோர்களிலும் இந்த சப்பாத்தி கிடைக்கும். ஒரு ஃபிரை பானில் சிறிதளவு கடலை எண்ணெய் விட்டு, காய்ந்ததும்... பூண்டு, இஞ்சி மற்றும் நீளவாக்கில் நறுக்கிய க�ோழி இறைச்சி ஆகியவற்றை நன்கு வதக்கவும். பிறகு, நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், சிவப்பு குடமிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து, மணம் வரும் வரை வறுக்கவும். இதனுடன் வேர்க்கடலை சாஸ் சேர்த்து, நன்கு கலக்கவும். க�ொத்தமல்லித்தழை சேர்த்து, தேவையான உப்பு, மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும். அடுப்பில், த�ோசை தவாவை வைத்து, டார்ட்டிலா ராபெர்ஸை சூடுபடுத்தி அதனுள் இந்தக் கலவையை வைத்து ர�ோல் செய்து பரிமாறலாம்.