SlideShare uma empresa Scribd logo
1 de 8
Baixar para ler offline
1
நாள்: 29.05.2022
தலைப்பு: எந்தன் வாஞ்லை (MY LONGING)
ப ாதகர் : முலைவர் இரா ர்ட் லைமன்.
நீதிமமாழிகள் 13 :19 கூறுகிறது
19 - வாஞ்லை நிலறபவறுவது ஆத்துமாவுக்கு இனிது; தீலமலை விட்டு விைகுவது
மூடருக்கு அருவருப்பு.
என்னுடைய வாஞ்டைடய ஆண்ைவர் நிடைவவற்றுவாரானால் அது என்
ஆத்துமாவுக்கு எவ்வளவு இனிடமயாக இருக்கும். ஆவிக்குரிய பிள்டளயாக
என்னுடைய வாஞ்டை என்ன? பல எபிவரய சைாற்கள் இருந்தாலும் ஒரு எபிவரய
சைால்டல முக்கியப்படுத்துகிவைன்.
TAA AVAH -டா ஆ வா இந்த வார்த்லதயின் ம ாருள் என்ை?
Longing for, Exceedingly loving, Thursty…
நம்முலடை வாஞ்லைலை குறித்து ஏழு காரிைங்கலை ார்க்கைாம்.
1. பதவன் பமல் வாஞ்லை
ைங்கீதம் 42 :1 இவ்வாறு கூறுகிறது
1 - மாைாைது நீபராலடகலை வாஞ்சித்துக் கதறுவதுப ாை, பதவபை, என் ஆத்துமா
உம்லம வாஞ்சித்துக் கதறுகிறது.
தாவீது, மகனால் துரத்தப்பட்டு வனாந்தரத்தில் இருந்த அந்த வேரத்திலும்,
கர்த்தரிைத்தில் முறுமுறுக்காமல் வதவன் வமல் என் ஆத்துமா தாகமாய் இருக்கிைது
என்ைான். அந்த வதவன் வமல் ஒரு பிரியம், ஒரு வாஞ்டை ேமக்கு இருக்க வவண்டும்.
ைங்கீதம் 63 :1 கூறுகிறது
2
1 - பதவபை, நீர் என்னுலடை பதவன்; அதிகாைபம உம்லமத் பதடுகிபறன்; வறண்டதும்
விடாய்த்ததும் தண்ணீரற்றதுமாை நிைத்திபை என் ஆத்துமா உம்பமல் தாகமாயிருக்கிறது,
என் மாம்ைமாைது உம்லம வாஞ்சிக்கிறது.
வதவவன அதிகாடலயிவல உம்டம வதடுவவன். அதிகாடலயிவல என்பது
அதிகாடலயில் என்ைல்ல . At early, முதலாவது என்று சபாருள்.
ைங்கீதம் 94 :14 கூறுகிறது
14 - கர்த்தர் தம்முலடை ஜைத்லத மநகிழவிடாமலும், தம்முலடை சுதந்தரத்லதக்
லகவிடாமலும் இருப் ார்.
அவர் பார்க்கிைார். வைண்ைதும், விைாய்ததும், தண்ணீர்களற்ைதுமான,
சூழ்நிடலயிலும் அவன் என் வமல் வாஞ்டையாய் இருக்கிைான். எனவவ ோன் அவடன
விடுவிப்வபன் என்கிைார்.
ஏைாைா 26:9 கூறுகிறது
9 - என் ஆத்துமா இரவிபை உம்லம வாஞ்சிக்கிறது;….
என் ஆத்துமா இரவிவல உம்டம வதடுகிைது. இரவு என்பது
ஒருவரும் கிரிடய சைய்ய கூைாத இராக்காலம். ஒருவரும் ேமக்கு உதவி சைய்ய முடியாத
ஒரு சூழ்நிடல வரும் சபாழுது, என் ஆத்துமா உன் வமல் வாஞ்டையாய் இருக்க
வவண்டும். உண்டமயாய் கர்த்தர் வமல் ஒரு பிரியம் இருக்குமானால், கர்த்தருக்குப்
பிரியம் இல்லாத ஒரு காரியத்டத நீங்கள் சைய்ய மாட்டீர்கள். .வதவனுக்கு பிரியமாக
ஜீவிக்க வவண்டும்.
2. கர்த்தருலடை நாமத்தின் பமல் வாஞ்லை
ஏைாைா 26:8 கூறுகிறது
3
8 - கர்த்தாபவ, உம்முலடை நிைாைத்தீர்ப்புகளின் வழியிபை உமக்குக் காத்திருக்கிபறாம்;
உமது நாமமும் உம்லம நிலைக்கும் நிலைவும் எங்கள் ஆத்தும வாஞ்லைைாயிருக்கிறது.
சபயர் என்பது ஒரு அடையாள குறி. ோமம் என்பது அவர்களுடைய
குணாதிையத்டத, தன்டமடய குறிக்கிைது. வதவனுடைய ோமம் முழுவதும்
வதவனுடைய தன்டமடய குறிக்கும்.
ஏபைாஹிம் என்றால் எல்ைாமுமாைவர் என்று ம ாருள்.
ைாபவ என்றால் இருக்கிறவராகபவ இருக்கிறவர் என்று ம ாருள்.
இபைசு என்றால் நம்லம மீட்டுக் மகாள் வர் என்று ம ாருள்.
ைாபவயீபர என்றால் அவர் ார்த்துக் மகாள்வார் என்று ம ாருள்.
இடவசயல்லாம் அவருடைய தன்டமடய குறிக்கும். நீதிமான் அவருடைய
ோமத்தில் ஓடி மடைந்து சகாள்ளுவான். கர்த்தர் பார்த்துக் சகாள்வார்.
எைது ைாட்சி
எங்களது மகளுடைய திருமணத்தின் முந்தின ோள் வபாதகர் மடலயில்
பார்த்துக் சகாள்ளப்படும் என்று வபசினார். மறுோள் ோங்களும் எங்களது மகனுமாக
ஒரு வவடல விஷயமாக சவளிவய காரில் சைன்ை வபாது என் மகன் சவளிோட்டில்
இருந்து சகாண்டு வந்த அவனுடைய purse அதில் இருந்த கார்டு எல்லாம் சதாடலந்து
விட்ைது. திருமணத்திற்காக டவத்திருந்த அடனத்தும் சதாடலந்து விட்ைது. கர்த்தர் ஒரு
குடைவும் இல்லாமல் எங்களது மகளின் திருமணத்டத ேல்ல முடையில் இனிதாய்
ேைத்தி தந்தார் . எவ்வளவாய் அவரது ோமத்தின்வமல் வாஞ்டையாய்
இருக்கிவைாவமா அவ்வளவாய் அவடர ோம் கிட்டி வைருகிவைாம். வலப்பக்கத்தில்
ஆயிரம் வபரும் பதினாயிரம் வபரும் விழுந்தாலும் அது உன்டன அணுகாது என்று
சைால்லக்கூடிய மனப்பக்குவம் வவண்டும் .
3. பதவனுலடை பிரைன்ைத்தின் பமல் வாஞ்லை
4
உன்ைதப் ாட்டு 2:3
3 - காட்டுமரங்களுக்குள்பை கிச்சிலிமரம் எப் டியிருக்கிறபதா, அப் டிபை
குமாரருக்குள்பை என் பநைர் இருக்கிறார்; அதின் நிழலிபை வாஞ்லைைாய் உட்காருகிபறன்,
அதின் கனி என் வாய்க்கு மதுரமாயிருக்கிறது.
வதவனுடைய பிரைன்னம் என்டன விட்டு எடுபைாத ஒரு ேல்ல பங்டக
சதரிந்து சகாண்வைன். ஒரு ேல்ல கணவன் மடனவிக்கு இடத ஒப்பிடுகிவைன்.
இப்சபாழுது என்னுடைய வாஞ்டை அவவராடு கூை வபசிக் சகாண்டிருக்க வவண்டும்.
அவவராடு உள்ள ஐக்கியம் (Fellowship) என் மனதிற்கு இன்பமாய் இருக்கிைது.
அவரது வவதத்டத இரவு முழுவதும் இன்பத்வதாடு வாஞ்டையாய் வாசிக்கிவைன்.
அவருடைய ைமூகத்தில் இருப்பது வபால் வவறு ஒன்றும் கிடையாது. அந்த வாஞ்டை
வவண்டும் .உங்களுக்கு வதவன்வமல் வாஞ்டை இருக்குமானால் வதவனுடைய
பிரைன்னம் உங்கள் வமல் இருக்கும் .
4. அவருலடை ரிசுத்த ஸ்தைத்தின் பமலுள்ை வாஞ்லை
அவருடைய வாைஸ்தலத்தின் வமல் வாஞ்டை . அவருடைய கூடி வருதலின்
வமலுள்ள வாஞ்டை
ைங்கீதம் 26: 8 கூறுகிறது
8 - கர்த்தாபவ, உமது ஆைைமாகிை வாைஸ்தைத்லதயும், உமது மகிலம தங்கிை
ஸ்தாைத்லதயும் வாஞ்சிக்கிபறன்.
தாவீது வனாந்தரத்திவல வதவடன நிடனக்கிைார் .ஆனாலும் அவர் ோன்
எப்சபாழுது எருைவலம் வதவாலயத்திற்கு வபாவவன் என்று வாஞ்சிக்கிைார். ஒரு
வாஞ்டை வதவாலயத்தின் வமல், இந்த கூடுடகயின் வமல் இருக்க வவண்டும். கூடிய
ஆராதிப்பது ஒரு பண்டிடக. பண்டிடகடய விட்டுவிைாமல் ோம் ஆைரிக்க வவண்டும்.
ைங்கீத 84: 2 கூறுகிறது
5
2 - என் ஆத்துமா கர்த்தருலடை ஆைைப்பிராகாரங்களின்பமல் வாஞ்லையும்
தவைமுமாயிருக்கிறது;..
1 நாைாகமம் 29 :3 கூறுகிறது
3 - இன்னும் என் பதவனுலடை ஆைைத்தின்பமல் நான் லவத்திருக்கிற வாஞ்லையிைால்,
ரிசுத்த ஆைைத்துக்காக நான் ைவதரித்த அலைத்லதயும் தவிர, எைக்குச் மைாந்தமாை
ம ான்லையும் மவள்ளிலையும் என் பதவனுலடை ஆைைத்துக்மகன்று மகாடுக்கிபறன்.
இது கர்த்தர் எனக்கு கூடி ஆராதிக்க சகாடுத்த இைம். வதவாலயத்தின்
வமல் வாஞ்டை இருக்குமானால், ஆலயத்திற்காக சகாடுப்பதற்க்கும் வாஞ்டையாய்
இருப்பீர்கள். ஒருமுடை ைடபயில் வபாதகர் சுந்தரம் ஐயா அவர்கள் ைடபக்கு
ோற்காலிகள் வாங்கிப் வபாைவவண்டும் என்று சைான்னார். என் மடனவிக்கும் ஒரு
ோற்காலி வாங்கி சகாடுக்க வவண்டும் என்ை வாஞ்டை இருந்தது எனக்கும் அவத
வாஞ்டை இருந்தது. ோங்கள் இருவருமாய் கடைக்கு சைன்வைாம். அன்று
மாடலயிவலவய ஒரு ோற்காலி வாங்கி அடத ைடபக்கு சகாடுத்வதாம். இதுவவ ஆலய
பிரகாரத்தில் வமலுள்ள வாஞ்டை.
5.பதவனுலடை திருவைைத்தின் பமல் வாஞ்லை
1 ப துரு 2 :3 கூறுகிறது
3 - நீங்கள் வைரும் டி, புதிதாய்ப் பிறந்த குழந்லதகலைப்ப ாை, திருவைைமாகிை
கைங்கமில்ைாத ஞாைப் ாலின்பமல் வாஞ்லைைாயிருங்கள்.
பிைந்த குழந்டதடய எப்படி தாய்ப்பாலின் வமல் வாஞ்டையாய்
இருக்கிைவதா, அதுவபால வதவனுடைய வைனத்தின் வமல் வாஞ்டையாய் இருக்க
வவண்டும் .
அப்ப ாஸ்தைர் 17 :11 கூறுகிறது
6
11 - அந்தப் ட்டணத்தார் மபைாவாஞ்லைைாய் வைைத்லத ஏற்றுக்மகாண்டு, காரிைங்கள்
இப் டியிருக்கிறதா என்று திைந்பதாறும் பவதவாக்கிைங்கலை ஆராய்ந்து ார்த்ததிைால்,
மதைபைானிக்பகயில் உள்ைவர்கலைப் ார்க்கிலும் நற்குணைாலிகைாயிருந்தார்கள்.
ைங்கீதம் 119 :20 கூறுகிறது
20 - உமது நிைாைங்கள்பமல் என் ஆத்துமா எக்காைமும் லவத்திருக்கிற வாஞ்லையிைால்
மதாய்ந்துப ாகிறது.
உம்முடைய ோமத்தின் வமல், நியாயத்தின் வமல், கட்ைடளகளின் வமல்
வாஞ்டையாய் இருக்கிவைன்.
இந்த வாஞ்லையின் உச்ைம் என்ை?
6. பதவபைாடு வாழ பவண்டும் என்ற வாஞ்லை
பிலிப்பிைர் 1 :20 கூறுகிறது
20 - நான் ஒன்றிலும் மவட்கப் ட்டுப்ப ாகாமல், எப்ம ாழுதும் ப ாை இப்ம ாழுதும்,
மிகுந்த லதரிைத்பதாபட ஜீவைாைாகிலும், ைாவிைாைாகிலும், கிறிஸ்து என் ைரீரத்திைாபை
மகிலமப் டுவாமரன்று எைக்கு உண்டாயிருக்கிற வாஞ்லைக்கும் நம்பிக்லகக்கும்
தக்கதாய், அப் டி முடியும்.
ோன் உயிவராடு இருந்தாலும் ைரி. மரித்தாலும் ைரி. கிறிஸ்து என்னில்
மகிடம பைவவண்டும் . கிறிஸ்துவுக்கு ஊழியம் சைய்ய வவண்டும். இந்த ைரீரத்தில்
இருக்கும் மட்டுமாய்தான் ோம் கர்த்தருக்கு ஊழியம் சைய்ய முடியும். இந்த ைரீரத்டத
விட்டுப் வபான பிைகு நீ ஒன்றும் சைய்ய முடியாது. இந்த ைரீரத்தின் மூலமாய் கிறிஸ்து
மகிடம பை வவண்டும்.
எனது அவயங்களினால் கிறிஸ்துடவ ோன் மகிடமப்படுத்த வவண்டும்.
7
7. பதவலை காண பவண்டும் என்ற வாஞ்லை வாஞ்லை
2 மகாரிந்திைர் 5:2 கூறுகிறது
2 - ஏமைனில், இந்தக் கூடாரத்திபை நாம் தவித்து, நம்முலடை ரம வாைஸ்தைத்லதத்
தரித்துக்மகாள்ை மிகவும் வாஞ்லையுள்ைவர்கைாயிருக்கிபறாம்;
பைாபு 19 :26, 27 வைைங்கள் கூறுகிறது
26 - இந்த என் பதால் முதைாைலவ அழுகிப்ப ாைபின்பு, நான் என் மாம்ைத்தில் இருந்து
பதவலைப் ார்ப்ப ன்.
27 - அவலர நாபை ார்ப்ப ன்; அந்நிை கண்கள் அல்ை, என் கண்கபை அவலரக்
காணும்; இந்த வாஞ்லைைால் என் உள்ளிந்திரிைங்கள் எைக்குள் பைார்ந்து ப ாகிறது.
இன்டைக்கு இருக்கிை இந்த கண் அழிந்து வபானாலும் ஆவிக்குரிய கண்கள்
உண்டு. படழய ஏற்பாட்டில் வயாபு வயாசித்திருக்கிைார். இந்த ைரீரம் பலவீனம் உள்ளது.
இந்த ைரீரம் அழிந்து வபானாலும், ேமக்கு ஒரு ஆவிக்குரிய ைரீரம் உண்டு.
சென்ம ைரீரம் உண்டு. ஆவிக்குரிய ைரீரம் உண்டு. விடதக்கு ஒரு வமனி
உண்டு. சைடிக்கு ஒரு வமனி உண்டு. மாங்சகாட்டைக்கு ஒரு வமனி உண்டு.
மாங்சகாட்டையின் வதாலுரிந்து அந்த பருப்பில் இருந்து வரும் வமனிக்கு மரத்திற்கு
வவறு உருவம் உண்டு. வுல் மைால்லுகிறார் அந்த விலத மைத்தால் ஒழிை அதன்
பமனிலை அறிை முடிைாது. அவதவபால எனக்கு ஆவிக்குரிய ஒரு ைரீரம் உண்டு .என்
கண்ணால் ோன் அவடர பார்ப்வபன். ோன் உயிர்த்சதழுந்த இவயசுடவ சதாட்டுப்
பார்ப்வபன். அவர் காயங்களில் ஒவ்சவான்ைாய் ோன் முத்தம் சைய்வவன். எந்தன்
வாஞ்லை இபைசுபவ!
எந்தன் வாஞ்லை
✓ பதவன் பமல் வாஞ்லை
8
✓ கர்த்தருலடை நாமத்தின் பமல் வாஞ்லை
✓ பதவனுலடை பிரைன்ைத்தின் பமல் வாஞ்லை
✓ அவருலடை ரிசுத்த ஸ்தைத்தின் பமலுள்ை வாஞ்லை
✓ பதவனுலடை திருவைைத்தின் பமல் வாஞ்லை
✓ பதவபைாடு வாழ பவண்டும் என்ற வாஞ்லை
✓ பதவலை காண பவண்டும் என்ற வாஞ்லை
எந்தன் வாஞ்லை இபைசுபவ!
மைாந்தமாக ஆளுபம !
எந்தன் காைம் பநரமும்,
நீர் லகைாடி அருளும் !!

Mais conteúdo relacionado

Semelhante a Enthan Vaanchai - My Longing - Pr. Robert Simon - Carmel Ministries

Be Great - Nee Seemaanaayiru
Be Great - Nee SeemaanaayiruBe Great - Nee Seemaanaayiru
Be Great - Nee SeemaanaayiruCarmel Ministries
 
ஆவியை விடாதிருக்கிறதற்கு
ஆவியை விடாதிருக்கிறதற்குஆவியை விடாதிருக்கிறதற்கு
ஆவியை விடாதிருக்கிறதற்குjesussoldierindia
 
எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்
எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்
எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்jesussoldierindia
 
SINGLE EYE STERLING PRAYER | தெளிவான பார்வை சரியான பிரார்த்தனை
SINGLE EYE STERLING PRAYER | தெளிவான பார்வை சரியான பிரார்த்தனைSINGLE EYE STERLING PRAYER | தெளிவான பார்வை சரியான பிரார்த்தனை
SINGLE EYE STERLING PRAYER | தெளிவான பார்வை சரியான பிரார்த்தனைCarmel Ministries
 
உத்தம இருதயம்
உத்தம இருதயம்உத்தம இருதயம்
உத்தம இருதயம்jesussoldierindia
 
நினைக்கிறதற்கும் அதிகமாய்
நினைக்கிறதற்கும் அதிகமாய்நினைக்கிறதற்கும் அதிகமாய்
நினைக்கிறதற்கும் அதிகமாய்jesussoldierindia
 
உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும்
உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும்உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும்
உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும்jesussoldierindia
 
For All Days Good Days! - Part 1| எந்நாளும் நந்நாளாயிருக்க! - பாகம் 1 | Entha...
For All Days Good Days! - Part 1| எந்நாளும் நந்நாளாயிருக்க! - பாகம் 1 | Entha...For All Days Good Days! - Part 1| எந்நாளும் நந்நாளாயிருக்க! - பாகம் 1 | Entha...
For All Days Good Days! - Part 1| எந்நாளும் நந்நாளாயிருக்க! - பாகம் 1 | Entha...Carmel Ministries
 
எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும்
எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும்எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும்
எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும்jesussoldierindia
 
சகலமும் நன்மைக்கு ஏதுவாக
சகலமும் நன்மைக்கு ஏதுவாகசகலமும் நன்மைக்கு ஏதுவாக
சகலமும் நன்மைக்கு ஏதுவாகjesussoldierindia
 
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)jesussoldierindia
 
பெத்லகேம் செல்வோம்
பெத்லகேம் செல்வோம்பெத்லகேம் செல்வோம்
பெத்லகேம் செல்வோம்jesussoldierindia
 
பயப்படாதே - Don't be afraid
பயப்படாதே  - Don't be afraidபயப்படாதே  - Don't be afraid
பயப்படாதே - Don't be afraidjesussoldierindia
 
விசுவாசத்தின் அடையாளங்கள்
விசுவாசத்தின் அடையாளங்கள்விசுவாசத்தின் அடையாளங்கள்
விசுவாசத்தின் அடையாளங்கள்jesussoldierindia
 
விடையறியா காலங்கள்
விடையறியா காலங்கள்விடையறியா காலங்கள்
விடையறியா காலங்கள்jesussoldierindia
 
சீர்ப்படுத்துவார்
சீர்ப்படுத்துவார்சீர்ப்படுத்துவார்
சீர்ப்படுத்துவார்jesussoldierindia
 
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 2 (சவுல்)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 2 (சவுல்)கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 2 (சவுல்)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 2 (சவுல்)jesussoldierindia
 

Semelhante a Enthan Vaanchai - My Longing - Pr. Robert Simon - Carmel Ministries (20)

Be Great - Nee Seemaanaayiru
Be Great - Nee SeemaanaayiruBe Great - Nee Seemaanaayiru
Be Great - Nee Seemaanaayiru
 
En Manavaliyae - Pagam 2
En Manavaliyae - Pagam 2En Manavaliyae - Pagam 2
En Manavaliyae - Pagam 2
 
ஆவியை விடாதிருக்கிறதற்கு
ஆவியை விடாதிருக்கிறதற்குஆவியை விடாதிருக்கிறதற்கு
ஆவியை விடாதிருக்கிறதற்கு
 
எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்
எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்
எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்
 
SINGLE EYE STERLING PRAYER | தெளிவான பார்வை சரியான பிரார்த்தனை
SINGLE EYE STERLING PRAYER | தெளிவான பார்வை சரியான பிரார்த்தனைSINGLE EYE STERLING PRAYER | தெளிவான பார்வை சரியான பிரார்த்தனை
SINGLE EYE STERLING PRAYER | தெளிவான பார்வை சரியான பிரார்த்தனை
 
உத்தம இருதயம்
உத்தம இருதயம்உத்தம இருதயம்
உத்தம இருதயம்
 
நினைக்கிறதற்கும் அதிகமாய்
நினைக்கிறதற்கும் அதிகமாய்நினைக்கிறதற்கும் அதிகமாய்
நினைக்கிறதற்கும் அதிகமாய்
 
உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும்
உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும்உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும்
உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும்
 
For All Days Good Days! - Part 1| எந்நாளும் நந்நாளாயிருக்க! - பாகம் 1 | Entha...
For All Days Good Days! - Part 1| எந்நாளும் நந்நாளாயிருக்க! - பாகம் 1 | Entha...For All Days Good Days! - Part 1| எந்நாளும் நந்நாளாயிருக்க! - பாகம் 1 | Entha...
For All Days Good Days! - Part 1| எந்நாளும் நந்நாளாயிருக்க! - பாகம் 1 | Entha...
 
எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும்
எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும்எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும்
எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும்
 
சகலமும் நன்மைக்கு ஏதுவாக
சகலமும் நன்மைக்கு ஏதுவாகசகலமும் நன்மைக்கு ஏதுவாக
சகலமும் நன்மைக்கு ஏதுவாக
 
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
 
பெத்லகேம் செல்வோம்
பெத்லகேம் செல்வோம்பெத்லகேம் செல்வோம்
பெத்லகேம் செல்வோம்
 
பயப்படாதே - Don't be afraid
பயப்படாதே  - Don't be afraidபயப்படாதே  - Don't be afraid
பயப்படாதே - Don't be afraid
 
விசுவாசத்தின் அடையாளங்கள்
விசுவாசத்தின் அடையாளங்கள்விசுவாசத்தின் அடையாளங்கள்
விசுவாசத்தின் அடையாளங்கள்
 
விடையறியா காலங்கள்
விடையறியா காலங்கள்விடையறியா காலங்கள்
விடையறியா காலங்கள்
 
பேதுரு
பேதுருபேதுரு
பேதுரு
 
சீர்ப்படுத்துவார்
சீர்ப்படுத்துவார்சீர்ப்படுத்துவார்
சீர்ப்படுத்துவார்
 
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 2 (சவுல்)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 2 (சவுல்)கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 2 (சவுல்)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 2 (சவுல்)
 
Part6 jk
Part6 jkPart6 jk
Part6 jk
 

Mais de Carmel Ministries

MY SPOUSE YOU ARE MY GARDEN - Part 3 - Tamil
MY SPOUSE YOU ARE MY GARDEN - Part 3 - TamilMY SPOUSE YOU ARE MY GARDEN - Part 3 - Tamil
MY SPOUSE YOU ARE MY GARDEN - Part 3 - TamilCarmel Ministries
 
Arise And Shine - Tamil - Pr. Robert Simon
Arise And Shine - Tamil - Pr. Robert SimonArise And Shine - Tamil - Pr. Robert Simon
Arise And Shine - Tamil - Pr. Robert SimonCarmel Ministries
 
Five Different Types Of Churches
Five Different Types Of ChurchesFive Different Types Of Churches
Five Different Types Of ChurchesCarmel Ministries
 
The Book Of Revelation - An Outline - Tamil | வெளிப்படுத்தின விஷேசம் - ஒரு உர...
The Book Of Revelation - An Outline - Tamil | வெளிப்படுத்தின விஷேசம் - ஒரு உர...The Book Of Revelation - An Outline - Tamil | வெளிப்படுத்தின விஷேசம் - ஒரு உர...
The Book Of Revelation - An Outline - Tamil | வெளிப்படுத்தின விஷேசம் - ஒரு உர...Carmel Ministries
 
TRUTH ABOUT LIES | பொய்யைப்பற்றிய உண்மை | Poyai Pattiya Unmai - 20220522 | Pr...
TRUTH ABOUT LIES | பொய்யைப்பற்றிய உண்மை | Poyai Pattiya Unmai - 20220522 | Pr...TRUTH ABOUT LIES | பொய்யைப்பற்றிய உண்மை | Poyai Pattiya Unmai - 20220522 | Pr...
TRUTH ABOUT LIES | பொய்யைப்பற்றிய உண்மை | Poyai Pattiya Unmai - 20220522 | Pr...Carmel Ministries
 

Mais de Carmel Ministries (9)

MY SPOUSE YOU ARE MY GARDEN - Part 3 - Tamil
MY SPOUSE YOU ARE MY GARDEN - Part 3 - TamilMY SPOUSE YOU ARE MY GARDEN - Part 3 - Tamil
MY SPOUSE YOU ARE MY GARDEN - Part 3 - Tamil
 
Arise And Shine - Tamil - Pr. Robert Simon
Arise And Shine - Tamil - Pr. Robert SimonArise And Shine - Tamil - Pr. Robert Simon
Arise And Shine - Tamil - Pr. Robert Simon
 
Arise And Shine
Arise And ShineArise And Shine
Arise And Shine
 
God Casts Off His People
God Casts Off His PeopleGod Casts Off His People
God Casts Off His People
 
7th Seal - 7 Vial
7th Seal - 7 Vial7th Seal - 7 Vial
7th Seal - 7 Vial
 
Five Different Types Of Churches
Five Different Types Of ChurchesFive Different Types Of Churches
Five Different Types Of Churches
 
The Book Of Revelation - An Outline - Tamil | வெளிப்படுத்தின விஷேசம் - ஒரு உர...
The Book Of Revelation - An Outline - Tamil | வெளிப்படுத்தின விஷேசம் - ஒரு உர...The Book Of Revelation - An Outline - Tamil | வெளிப்படுத்தின விஷேசம் - ஒரு உர...
The Book Of Revelation - An Outline - Tamil | வெளிப்படுத்தின விஷேசம் - ஒரு உர...
 
TRUTH ABOUT LIES | பொய்யைப்பற்றிய உண்மை | Poyai Pattiya Unmai - 20220522 | Pr...
TRUTH ABOUT LIES | பொய்யைப்பற்றிய உண்மை | Poyai Pattiya Unmai - 20220522 | Pr...TRUTH ABOUT LIES | பொய்யைப்பற்றிய உண்மை | Poyai Pattiya Unmai - 20220522 | Pr...
TRUTH ABOUT LIES | பொய்யைப்பற்றிய உண்மை | Poyai Pattiya Unmai - 20220522 | Pr...
 
Hebrew Meaning Of Praise
Hebrew Meaning Of PraiseHebrew Meaning Of Praise
Hebrew Meaning Of Praise
 

Enthan Vaanchai - My Longing - Pr. Robert Simon - Carmel Ministries

  • 1. 1 நாள்: 29.05.2022 தலைப்பு: எந்தன் வாஞ்லை (MY LONGING) ப ாதகர் : முலைவர் இரா ர்ட் லைமன். நீதிமமாழிகள் 13 :19 கூறுகிறது 19 - வாஞ்லை நிலறபவறுவது ஆத்துமாவுக்கு இனிது; தீலமலை விட்டு விைகுவது மூடருக்கு அருவருப்பு. என்னுடைய வாஞ்டைடய ஆண்ைவர் நிடைவவற்றுவாரானால் அது என் ஆத்துமாவுக்கு எவ்வளவு இனிடமயாக இருக்கும். ஆவிக்குரிய பிள்டளயாக என்னுடைய வாஞ்டை என்ன? பல எபிவரய சைாற்கள் இருந்தாலும் ஒரு எபிவரய சைால்டல முக்கியப்படுத்துகிவைன். TAA AVAH -டா ஆ வா இந்த வார்த்லதயின் ம ாருள் என்ை? Longing for, Exceedingly loving, Thursty… நம்முலடை வாஞ்லைலை குறித்து ஏழு காரிைங்கலை ார்க்கைாம். 1. பதவன் பமல் வாஞ்லை ைங்கீதம் 42 :1 இவ்வாறு கூறுகிறது 1 - மாைாைது நீபராலடகலை வாஞ்சித்துக் கதறுவதுப ாை, பதவபை, என் ஆத்துமா உம்லம வாஞ்சித்துக் கதறுகிறது. தாவீது, மகனால் துரத்தப்பட்டு வனாந்தரத்தில் இருந்த அந்த வேரத்திலும், கர்த்தரிைத்தில் முறுமுறுக்காமல் வதவன் வமல் என் ஆத்துமா தாகமாய் இருக்கிைது என்ைான். அந்த வதவன் வமல் ஒரு பிரியம், ஒரு வாஞ்டை ேமக்கு இருக்க வவண்டும். ைங்கீதம் 63 :1 கூறுகிறது
  • 2. 2 1 - பதவபை, நீர் என்னுலடை பதவன்; அதிகாைபம உம்லமத் பதடுகிபறன்; வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமாை நிைத்திபை என் ஆத்துமா உம்பமல் தாகமாயிருக்கிறது, என் மாம்ைமாைது உம்லம வாஞ்சிக்கிறது. வதவவன அதிகாடலயிவல உம்டம வதடுவவன். அதிகாடலயிவல என்பது அதிகாடலயில் என்ைல்ல . At early, முதலாவது என்று சபாருள். ைங்கீதம் 94 :14 கூறுகிறது 14 - கர்த்தர் தம்முலடை ஜைத்லத மநகிழவிடாமலும், தம்முலடை சுதந்தரத்லதக் லகவிடாமலும் இருப் ார். அவர் பார்க்கிைார். வைண்ைதும், விைாய்ததும், தண்ணீர்களற்ைதுமான, சூழ்நிடலயிலும் அவன் என் வமல் வாஞ்டையாய் இருக்கிைான். எனவவ ோன் அவடன விடுவிப்வபன் என்கிைார். ஏைாைா 26:9 கூறுகிறது 9 - என் ஆத்துமா இரவிபை உம்லம வாஞ்சிக்கிறது;…. என் ஆத்துமா இரவிவல உம்டம வதடுகிைது. இரவு என்பது ஒருவரும் கிரிடய சைய்ய கூைாத இராக்காலம். ஒருவரும் ேமக்கு உதவி சைய்ய முடியாத ஒரு சூழ்நிடல வரும் சபாழுது, என் ஆத்துமா உன் வமல் வாஞ்டையாய் இருக்க வவண்டும். உண்டமயாய் கர்த்தர் வமல் ஒரு பிரியம் இருக்குமானால், கர்த்தருக்குப் பிரியம் இல்லாத ஒரு காரியத்டத நீங்கள் சைய்ய மாட்டீர்கள். .வதவனுக்கு பிரியமாக ஜீவிக்க வவண்டும். 2. கர்த்தருலடை நாமத்தின் பமல் வாஞ்லை ஏைாைா 26:8 கூறுகிறது
  • 3. 3 8 - கர்த்தாபவ, உம்முலடை நிைாைத்தீர்ப்புகளின் வழியிபை உமக்குக் காத்திருக்கிபறாம்; உமது நாமமும் உம்லம நிலைக்கும் நிலைவும் எங்கள் ஆத்தும வாஞ்லைைாயிருக்கிறது. சபயர் என்பது ஒரு அடையாள குறி. ோமம் என்பது அவர்களுடைய குணாதிையத்டத, தன்டமடய குறிக்கிைது. வதவனுடைய ோமம் முழுவதும் வதவனுடைய தன்டமடய குறிக்கும். ஏபைாஹிம் என்றால் எல்ைாமுமாைவர் என்று ம ாருள். ைாபவ என்றால் இருக்கிறவராகபவ இருக்கிறவர் என்று ம ாருள். இபைசு என்றால் நம்லம மீட்டுக் மகாள் வர் என்று ம ாருள். ைாபவயீபர என்றால் அவர் ார்த்துக் மகாள்வார் என்று ம ாருள். இடவசயல்லாம் அவருடைய தன்டமடய குறிக்கும். நீதிமான் அவருடைய ோமத்தில் ஓடி மடைந்து சகாள்ளுவான். கர்த்தர் பார்த்துக் சகாள்வார். எைது ைாட்சி எங்களது மகளுடைய திருமணத்தின் முந்தின ோள் வபாதகர் மடலயில் பார்த்துக் சகாள்ளப்படும் என்று வபசினார். மறுோள் ோங்களும் எங்களது மகனுமாக ஒரு வவடல விஷயமாக சவளிவய காரில் சைன்ை வபாது என் மகன் சவளிோட்டில் இருந்து சகாண்டு வந்த அவனுடைய purse அதில் இருந்த கார்டு எல்லாம் சதாடலந்து விட்ைது. திருமணத்திற்காக டவத்திருந்த அடனத்தும் சதாடலந்து விட்ைது. கர்த்தர் ஒரு குடைவும் இல்லாமல் எங்களது மகளின் திருமணத்டத ேல்ல முடையில் இனிதாய் ேைத்தி தந்தார் . எவ்வளவாய் அவரது ோமத்தின்வமல் வாஞ்டையாய் இருக்கிவைாவமா அவ்வளவாய் அவடர ோம் கிட்டி வைருகிவைாம். வலப்பக்கத்தில் ஆயிரம் வபரும் பதினாயிரம் வபரும் விழுந்தாலும் அது உன்டன அணுகாது என்று சைால்லக்கூடிய மனப்பக்குவம் வவண்டும் . 3. பதவனுலடை பிரைன்ைத்தின் பமல் வாஞ்லை
  • 4. 4 உன்ைதப் ாட்டு 2:3 3 - காட்டுமரங்களுக்குள்பை கிச்சிலிமரம் எப் டியிருக்கிறபதா, அப் டிபை குமாரருக்குள்பை என் பநைர் இருக்கிறார்; அதின் நிழலிபை வாஞ்லைைாய் உட்காருகிபறன், அதின் கனி என் வாய்க்கு மதுரமாயிருக்கிறது. வதவனுடைய பிரைன்னம் என்டன விட்டு எடுபைாத ஒரு ேல்ல பங்டக சதரிந்து சகாண்வைன். ஒரு ேல்ல கணவன் மடனவிக்கு இடத ஒப்பிடுகிவைன். இப்சபாழுது என்னுடைய வாஞ்டை அவவராடு கூை வபசிக் சகாண்டிருக்க வவண்டும். அவவராடு உள்ள ஐக்கியம் (Fellowship) என் மனதிற்கு இன்பமாய் இருக்கிைது. அவரது வவதத்டத இரவு முழுவதும் இன்பத்வதாடு வாஞ்டையாய் வாசிக்கிவைன். அவருடைய ைமூகத்தில் இருப்பது வபால் வவறு ஒன்றும் கிடையாது. அந்த வாஞ்டை வவண்டும் .உங்களுக்கு வதவன்வமல் வாஞ்டை இருக்குமானால் வதவனுடைய பிரைன்னம் உங்கள் வமல் இருக்கும் . 4. அவருலடை ரிசுத்த ஸ்தைத்தின் பமலுள்ை வாஞ்லை அவருடைய வாைஸ்தலத்தின் வமல் வாஞ்டை . அவருடைய கூடி வருதலின் வமலுள்ள வாஞ்டை ைங்கீதம் 26: 8 கூறுகிறது 8 - கர்த்தாபவ, உமது ஆைைமாகிை வாைஸ்தைத்லதயும், உமது மகிலம தங்கிை ஸ்தாைத்லதயும் வாஞ்சிக்கிபறன். தாவீது வனாந்தரத்திவல வதவடன நிடனக்கிைார் .ஆனாலும் அவர் ோன் எப்சபாழுது எருைவலம் வதவாலயத்திற்கு வபாவவன் என்று வாஞ்சிக்கிைார். ஒரு வாஞ்டை வதவாலயத்தின் வமல், இந்த கூடுடகயின் வமல் இருக்க வவண்டும். கூடிய ஆராதிப்பது ஒரு பண்டிடக. பண்டிடகடய விட்டுவிைாமல் ோம் ஆைரிக்க வவண்டும். ைங்கீத 84: 2 கூறுகிறது
  • 5. 5 2 - என் ஆத்துமா கர்த்தருலடை ஆைைப்பிராகாரங்களின்பமல் வாஞ்லையும் தவைமுமாயிருக்கிறது;.. 1 நாைாகமம் 29 :3 கூறுகிறது 3 - இன்னும் என் பதவனுலடை ஆைைத்தின்பமல் நான் லவத்திருக்கிற வாஞ்லையிைால், ரிசுத்த ஆைைத்துக்காக நான் ைவதரித்த அலைத்லதயும் தவிர, எைக்குச் மைாந்தமாை ம ான்லையும் மவள்ளிலையும் என் பதவனுலடை ஆைைத்துக்மகன்று மகாடுக்கிபறன். இது கர்த்தர் எனக்கு கூடி ஆராதிக்க சகாடுத்த இைம். வதவாலயத்தின் வமல் வாஞ்டை இருக்குமானால், ஆலயத்திற்காக சகாடுப்பதற்க்கும் வாஞ்டையாய் இருப்பீர்கள். ஒருமுடை ைடபயில் வபாதகர் சுந்தரம் ஐயா அவர்கள் ைடபக்கு ோற்காலிகள் வாங்கிப் வபாைவவண்டும் என்று சைான்னார். என் மடனவிக்கும் ஒரு ோற்காலி வாங்கி சகாடுக்க வவண்டும் என்ை வாஞ்டை இருந்தது எனக்கும் அவத வாஞ்டை இருந்தது. ோங்கள் இருவருமாய் கடைக்கு சைன்வைாம். அன்று மாடலயிவலவய ஒரு ோற்காலி வாங்கி அடத ைடபக்கு சகாடுத்வதாம். இதுவவ ஆலய பிரகாரத்தில் வமலுள்ள வாஞ்டை. 5.பதவனுலடை திருவைைத்தின் பமல் வாஞ்லை 1 ப துரு 2 :3 கூறுகிறது 3 - நீங்கள் வைரும் டி, புதிதாய்ப் பிறந்த குழந்லதகலைப்ப ாை, திருவைைமாகிை கைங்கமில்ைாத ஞாைப் ாலின்பமல் வாஞ்லைைாயிருங்கள். பிைந்த குழந்டதடய எப்படி தாய்ப்பாலின் வமல் வாஞ்டையாய் இருக்கிைவதா, அதுவபால வதவனுடைய வைனத்தின் வமல் வாஞ்டையாய் இருக்க வவண்டும் . அப்ப ாஸ்தைர் 17 :11 கூறுகிறது
  • 6. 6 11 - அந்தப் ட்டணத்தார் மபைாவாஞ்லைைாய் வைைத்லத ஏற்றுக்மகாண்டு, காரிைங்கள் இப் டியிருக்கிறதா என்று திைந்பதாறும் பவதவாக்கிைங்கலை ஆராய்ந்து ார்த்ததிைால், மதைபைானிக்பகயில் உள்ைவர்கலைப் ார்க்கிலும் நற்குணைாலிகைாயிருந்தார்கள். ைங்கீதம் 119 :20 கூறுகிறது 20 - உமது நிைாைங்கள்பமல் என் ஆத்துமா எக்காைமும் லவத்திருக்கிற வாஞ்லையிைால் மதாய்ந்துப ாகிறது. உம்முடைய ோமத்தின் வமல், நியாயத்தின் வமல், கட்ைடளகளின் வமல் வாஞ்டையாய் இருக்கிவைன். இந்த வாஞ்லையின் உச்ைம் என்ை? 6. பதவபைாடு வாழ பவண்டும் என்ற வாஞ்லை பிலிப்பிைர் 1 :20 கூறுகிறது 20 - நான் ஒன்றிலும் மவட்கப் ட்டுப்ப ாகாமல், எப்ம ாழுதும் ப ாை இப்ம ாழுதும், மிகுந்த லதரிைத்பதாபட ஜீவைாைாகிலும், ைாவிைாைாகிலும், கிறிஸ்து என் ைரீரத்திைாபை மகிலமப் டுவாமரன்று எைக்கு உண்டாயிருக்கிற வாஞ்லைக்கும் நம்பிக்லகக்கும் தக்கதாய், அப் டி முடியும். ோன் உயிவராடு இருந்தாலும் ைரி. மரித்தாலும் ைரி. கிறிஸ்து என்னில் மகிடம பைவவண்டும் . கிறிஸ்துவுக்கு ஊழியம் சைய்ய வவண்டும். இந்த ைரீரத்தில் இருக்கும் மட்டுமாய்தான் ோம் கர்த்தருக்கு ஊழியம் சைய்ய முடியும். இந்த ைரீரத்டத விட்டுப் வபான பிைகு நீ ஒன்றும் சைய்ய முடியாது. இந்த ைரீரத்தின் மூலமாய் கிறிஸ்து மகிடம பை வவண்டும். எனது அவயங்களினால் கிறிஸ்துடவ ோன் மகிடமப்படுத்த வவண்டும்.
  • 7. 7 7. பதவலை காண பவண்டும் என்ற வாஞ்லை வாஞ்லை 2 மகாரிந்திைர் 5:2 கூறுகிறது 2 - ஏமைனில், இந்தக் கூடாரத்திபை நாம் தவித்து, நம்முலடை ரம வாைஸ்தைத்லதத் தரித்துக்மகாள்ை மிகவும் வாஞ்லையுள்ைவர்கைாயிருக்கிபறாம்; பைாபு 19 :26, 27 வைைங்கள் கூறுகிறது 26 - இந்த என் பதால் முதைாைலவ அழுகிப்ப ாைபின்பு, நான் என் மாம்ைத்தில் இருந்து பதவலைப் ார்ப்ப ன். 27 - அவலர நாபை ார்ப்ப ன்; அந்நிை கண்கள் அல்ை, என் கண்கபை அவலரக் காணும்; இந்த வாஞ்லைைால் என் உள்ளிந்திரிைங்கள் எைக்குள் பைார்ந்து ப ாகிறது. இன்டைக்கு இருக்கிை இந்த கண் அழிந்து வபானாலும் ஆவிக்குரிய கண்கள் உண்டு. படழய ஏற்பாட்டில் வயாபு வயாசித்திருக்கிைார். இந்த ைரீரம் பலவீனம் உள்ளது. இந்த ைரீரம் அழிந்து வபானாலும், ேமக்கு ஒரு ஆவிக்குரிய ைரீரம் உண்டு. சென்ம ைரீரம் உண்டு. ஆவிக்குரிய ைரீரம் உண்டு. விடதக்கு ஒரு வமனி உண்டு. சைடிக்கு ஒரு வமனி உண்டு. மாங்சகாட்டைக்கு ஒரு வமனி உண்டு. மாங்சகாட்டையின் வதாலுரிந்து அந்த பருப்பில் இருந்து வரும் வமனிக்கு மரத்திற்கு வவறு உருவம் உண்டு. வுல் மைால்லுகிறார் அந்த விலத மைத்தால் ஒழிை அதன் பமனிலை அறிை முடிைாது. அவதவபால எனக்கு ஆவிக்குரிய ஒரு ைரீரம் உண்டு .என் கண்ணால் ோன் அவடர பார்ப்வபன். ோன் உயிர்த்சதழுந்த இவயசுடவ சதாட்டுப் பார்ப்வபன். அவர் காயங்களில் ஒவ்சவான்ைாய் ோன் முத்தம் சைய்வவன். எந்தன் வாஞ்லை இபைசுபவ! எந்தன் வாஞ்லை ✓ பதவன் பமல் வாஞ்லை
  • 8. 8 ✓ கர்த்தருலடை நாமத்தின் பமல் வாஞ்லை ✓ பதவனுலடை பிரைன்ைத்தின் பமல் வாஞ்லை ✓ அவருலடை ரிசுத்த ஸ்தைத்தின் பமலுள்ை வாஞ்லை ✓ பதவனுலடை திருவைைத்தின் பமல் வாஞ்லை ✓ பதவபைாடு வாழ பவண்டும் என்ற வாஞ்லை ✓ பதவலை காண பவண்டும் என்ற வாஞ்லை எந்தன் வாஞ்லை இபைசுபவ! மைாந்தமாக ஆளுபம ! எந்தன் காைம் பநரமும், நீர் லகைாடி அருளும் !!