SlideShare a Scribd company logo
1 of 2
Download to read offline
கற்பனையல்ல உண் னை நிகழ்ச்சியிது.
கடந்த2016ம் ஆண் டு ஜனவரி மாதமமன நினனவு, மவளியில் மெல்ல
கீழே இறங்கி வந்ழதன் . அங்ழக ஒரு ஆெ்ெரியம் எனக்காகக்
காத்திருந்தது. ஆம், ஒரு அேகுப் மபாம்னமனயக் கண் ழடன் . அதன்
மெண் டு ழபான் ற அடர்ந்த வால் ெற்ழற அனெந்தது. அப்படியானால் --
-------அது ஒரு உயிருள்ள நாய் தானா!
அருகில் மென் று நின் ழறன் . அது என்னனத்தன் கருந்திராட்னெ
ழபான் ற அேகிய விழிகளாமலாருமுனற பார்த்துப்பின் திருப்பிக்
மகாண் டது. நான் திரும்பி வந்தழபாது காவலாளி அதனருழக
இருந்தார். அவரிடம் ழகட்டறிந்த விவரமிது------- எனது எதிர்
ஃப்ளாட்டில் இருக்கும் மதன் மகாரிய நாட்டவரது வளர்ப்பு நாயாமது.
இது நாள் வனர உள்ழளழய னவத்திருந்தார்களாம். அவரது மனனவி
மகவு ஈன் மறடுக்க தன் நாட்டுக்குெ்மென் றுள்ளாராம். மூன் று
மாதெ்சிறு குேந்னதழயாடு அவர் வருவாராம். அப்ழபாது நாய்
வீட்டுக்குள் இருந்தால் குேந்னதயின் உடல் நலம் பாதிக்கப்பட
வாய்ப்புள்ளதால் மவளிழய வாஹனம் நிறுத்தப் படும் பகுதியில்
மகாண் டு வந்து விட்டுவிட்டாராம்.
அதன் மபயர் [ மகாரிய மமாழியில்] ழகத்தி,----யாம். நான் அதனருகில்
மென் று மமல்ல-மமல்லத் தடவிக் மகாடுத்ழதன் . என் மதாடல்
இதமளித்தது ழபாலும். ெற்ழற என்னன மநருங்கி வந்தது. நான் அனத
அனணத்துக் மகாண் ழடன் . அந்த நாளிலிருந்து எங்கள் நட்பு
மதாடரத்துவங்கியது. நாள்ழதாறும் மானல ழவனளயில் அதனுடன்
சிறிது ழநரம் நடக்க ஆரம்பித்ழதன் .
நான் இறங்கி வருமுன் ழப அது நினலமகாளாமல் தவிக்கத்
மதாடங்கிவிடும். அதற்கு நான் - சுந்தரி- எனப்மபயர் சூட்டிழனன் .
நான் சுந்தரி என் றனேத்தால் உடழன திரும்பிப் பார்க்கும்.
எங்கிருந்தாலும் என்னிடம் ஓடி வந்து நடனமாட ஆரம்பித்துவிடும்.
நாட்கள் நகர-நகர அதன் பராமரிப்பில் சுணக்கம் காட்ட
ஆரம்பித்தனர் காவலாளிகள். நான் அனத வளர்ப்பவரிடம்
மொன் ழனன் ---முன் னக நீண் டால் தான் முேங்னக நீளுமமன் று.
அனத அவர் புரிந்து மகாண் டாரா-----இல்னல புரியாதனதப்ழபால்
நடித்தாரா------எனக்குப்புரியவில்னல.
மரக்கறி உண் ணும் நாங்கள் மகாடுத்த உணனவப்புசிக்க சுந்தரி
பேகிக்மகாண் டு விட்டது. கட்டிதயிர் ொதம் விரும்பி ொப்பிடத்
மதாடங்கியது. என் மகன் னகயால் ழவர்க்கடனலப்பருப்பு உண் பது
அதற்குப் பிடித்தமான மதான் றாகும். மவயிலின் சூடு
அதிகரிக்கத்மதாடங்கியது. மகாரிய ழபாமழரனிய இன நாயது.
ழகானடக்கு ஈடு மகாடுக்க முடியாமல் துவளத்மதாடங்கியது. மதிய
ழவனளயில் அனத என் வீட்டிற்கு மகாண் டுவந்து குளிப்பாட்டி உணவு
மகாடுப்ழபன் . ெற்ழற நான் கண் ணயர்ந்தால் அது என் மதானட மீது
தனல னவத்து ஆனந்தமாக உறங்கும். மவயில் தாே்ந்தபின்
அனதக்கீழே அனேத்துெ்மெல்ழவன் . ஆனால் கானலயும் மானலயும்
மல ஜலம் கழிக்க அனத மவளிழய அனேத்துெ்மெல்ல
ஆட்களில்லாததால் அது அழுக்கினினடழய இருக்கத்மதாடங்கியது.
என்னால் இயன் ற வனர ழவனல யாட்களுக்கு பணம் மகாடுத்ழதன் .
ஏழதா ஓரளவிற்கு பார்துக்மகாண் டார்கள். வாராந்திர விடுமுனற
நாட்களிலும், மற்ற விழெஷ நாட்களிலும் அந்த ஜீவன் - கதி
அழதாகதிதான் . ழவறு வழியின் றி ஃப்ளாட் மொந்தக்காரருக்கு
அறிவிக்க ழவண் டியது அவசியமாயிற்று.
அப்ழபாதாவது அந்தபிராணிக்கு நல்லது நடக்கட்டுமமன
முழுமனழதாடு ஆண் டவனன ழவண் டிக்மகாண் ழடன் . ஆனால் அது
மீண் டும் வீட்டுெ்சினறயிலனடக்கப்பட்டுவிட்டது. பாவம்! ---என மட்டும்
தான் என்னால் எண் ண முடிந்தது. அனதப் பார்த்தது நான் மெய்த
பாவமா? அது மெௌகரியமாக இருக்கழவண் டுமமன நினனத்தது
பாவமா?
தன்னலம் கருதி வளர்த்தவர்கழள அனத மவளிழய விட்டது பாவமா?
கண் டும் காணாமல் விட்ட ழவனலக்காரர்கள்—பாவமா? அது
பிறந்தழத இவ்வுலகில் பாவமா? பணத்திற்காக மனொட்சினயக்
மகான் றவர்கள் பாவமா? ஆண் டவன் அந்த ஜீவனனப்பனடத்தது
பாவமா? அந்த ஜீவனது முன் ஜன் ம பாவமா? யார் பாவம்?
யாருனடய பாவம்? எது பாவம்? ஏப்படிப்பட்ட பாவம்? அந்த ஜீவனன
என்னால் எவ்வளவு முயன் றும் மறக்க முடியவில்னலழய -----
அதுவும் ஒரு பாவமா?
உலகத்னத புரிந்து மகாள்ள முடியவில்னலழய----அதுவும் பாவமா?
மனிதழன பாவம் தானா? வினட மதரியவில்னலழய------?
-----------இதுதான் புதிழரா-----? அவிே்க்கமுடியாதழதா-----?

More Related Content

More from Balaji Sharma

Bhagavat gita chapter i
Bhagavat gita   chapter i Bhagavat gita   chapter i
Bhagavat gita chapter i Balaji Sharma
 
கிளிப் பேச்சு கேட்கவா
கிளிப் பேச்சு கேட்கவாகிளிப் பேச்சு கேட்கவா
கிளிப் பேச்சு கேட்கவாBalaji Sharma
 
अंकित कर गया अपनी छवि
अंकित कर गया अपनी छविअंकित कर गया अपनी छवि
अंकित कर गया अपनी छविBalaji Sharma
 
உணர்வுகளுண்டு எல்லா உயிர்களுக்கும்
உணர்வுகளுண்டு    எல்லா   உயிர்களுக்கும்உணர்வுகளுண்டு    எல்லா   உயிர்களுக்கும்
உணர்வுகளுண்டு எல்லா உயிர்களுக்கும்Balaji Sharma
 
Patriotism redefined
Patriotism redefinedPatriotism redefined
Patriotism redefinedBalaji Sharma
 
இரு கதைகள்
இரு கதைகள்இரு கதைகள்
இரு கதைகள்Balaji Sharma
 
புரியவில்லை
புரியவில்லைபுரியவில்லை
புரியவில்லைBalaji Sharma
 
मेरी विनती
मेरी विनतीमेरी विनती
मेरी विनतीBalaji Sharma
 
ऊर्ध्व मूलं अध
ऊर्ध्व मूलं अधऊर्ध्व मूलं अध
ऊर्ध्व मूलं अधBalaji Sharma
 
திரும்புகிறதா பண்டைய முறை
திரும்புகிறதா பண்டைய முறைதிரும்புகிறதா பண்டைய முறை
திரும்புகிறதா பண்டைய முறைBalaji Sharma
 
तुम बिन जाएँ कहाँ
तुम बिन जाएँ कहाँतुम बिन जाएँ कहाँ
तुम बिन जाएँ कहाँBalaji Sharma
 
अनेकता में एकता
अनेकता में एकताअनेकता में एकता
अनेकता में एकताBalaji Sharma
 
सर्वे भवन्तु सुखिन
सर्वे भवन्तु सुखिनसर्वे भवन्तु सुखिन
सर्वे भवन्तु सुखिनBalaji Sharma
 
तुम्हें किसकी चाह
तुम्हें किसकी चाहतुम्हें किसकी चाह
तुम्हें किसकी चाहBalaji Sharma
 
முடிவிலே ஒரு தொடக்கம்
முடிவிலே ஒரு தொடக்கம்முடிவிலே ஒரு தொடக்கம்
முடிவிலே ஒரு தொடக்கம்Balaji Sharma
 
தக்க பெயர்
தக்க பெயர்தக்க பெயர்
தக்க பெயர்Balaji Sharma
 

More from Balaji Sharma (20)

Bhagavat gita chapter i
Bhagavat gita   chapter i Bhagavat gita   chapter i
Bhagavat gita chapter i
 
கிளிப் பேச்சு கேட்கவா
கிளிப் பேச்சு கேட்கவாகிளிப் பேச்சு கேட்கவா
கிளிப் பேச்சு கேட்கவா
 
अंकित कर गया अपनी छवि
अंकित कर गया अपनी छविअंकित कर गया अपनी छवि
अंकित कर गया अपनी छवि
 
Ippadithaan
IppadithaanIppadithaan
Ippadithaan
 
உணர்வுகளுண்டு எல்லா உயிர்களுக்கும்
உணர்வுகளுண்டு    எல்லா   உயிர்களுக்கும்உணர்வுகளுண்டு    எல்லா   உயிர்களுக்கும்
உணர்வுகளுண்டு எல்லா உயிர்களுக்கும்
 
Patriotism redefined
Patriotism redefinedPatriotism redefined
Patriotism redefined
 
இரு கதைகள்
இரு கதைகள்இரு கதைகள்
இரு கதைகள்
 
Ek boondh
Ek boondhEk boondh
Ek boondh
 
புரியவில்லை
புரியவில்லைபுரியவில்லை
புரியவில்லை
 
मेरी विनती
मेरी विनतीमेरी विनती
मेरी विनती
 
ऊर्ध्व मूलं अध
ऊर्ध्व मूलं अधऊर्ध्व मूलं अध
ऊर्ध्व मूलं अध
 
திரும்புகிறதா பண்டைய முறை
திரும்புகிறதா பண்டைய முறைதிரும்புகிறதா பண்டைய முறை
திரும்புகிறதா பண்டைய முறை
 
Right wrong
Right wrongRight wrong
Right wrong
 
महानगर
महानगरमहानगर
महानगर
 
तुम बिन जाएँ कहाँ
तुम बिन जाएँ कहाँतुम बिन जाएँ कहाँ
तुम बिन जाएँ कहाँ
 
अनेकता में एकता
अनेकता में एकताअनेकता में एकता
अनेकता में एकता
 
सर्वे भवन्तु सुखिन
सर्वे भवन्तु सुखिनसर्वे भवन्तु सुखिन
सर्वे भवन्तु सुखिन
 
तुम्हें किसकी चाह
तुम्हें किसकी चाहतुम्हें किसकी चाह
तुम्हें किसकी चाह
 
முடிவிலே ஒரு தொடக்கம்
முடிவிலே ஒரு தொடக்கம்முடிவிலே ஒரு தொடக்கம்
முடிவிலே ஒரு தொடக்கம்
 
தக்க பெயர்
தக்க பெயர்தக்க பெயர்
தக்க பெயர்
 

கற்பனையல்ல உண்மை நிகழ்ச்சியிது

  • 1. கற்பனையல்ல உண் னை நிகழ்ச்சியிது. கடந்த2016ம் ஆண் டு ஜனவரி மாதமமன நினனவு, மவளியில் மெல்ல கீழே இறங்கி வந்ழதன் . அங்ழக ஒரு ஆெ்ெரியம் எனக்காகக் காத்திருந்தது. ஆம், ஒரு அேகுப் மபாம்னமனயக் கண் ழடன் . அதன் மெண் டு ழபான் ற அடர்ந்த வால் ெற்ழற அனெந்தது. அப்படியானால் -- -------அது ஒரு உயிருள்ள நாய் தானா! அருகில் மென் று நின் ழறன் . அது என்னனத்தன் கருந்திராட்னெ ழபான் ற அேகிய விழிகளாமலாருமுனற பார்த்துப்பின் திருப்பிக் மகாண் டது. நான் திரும்பி வந்தழபாது காவலாளி அதனருழக இருந்தார். அவரிடம் ழகட்டறிந்த விவரமிது------- எனது எதிர் ஃப்ளாட்டில் இருக்கும் மதன் மகாரிய நாட்டவரது வளர்ப்பு நாயாமது. இது நாள் வனர உள்ழளழய னவத்திருந்தார்களாம். அவரது மனனவி மகவு ஈன் மறடுக்க தன் நாட்டுக்குெ்மென் றுள்ளாராம். மூன் று மாதெ்சிறு குேந்னதழயாடு அவர் வருவாராம். அப்ழபாது நாய் வீட்டுக்குள் இருந்தால் குேந்னதயின் உடல் நலம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால் மவளிழய வாஹனம் நிறுத்தப் படும் பகுதியில் மகாண் டு வந்து விட்டுவிட்டாராம். அதன் மபயர் [ மகாரிய மமாழியில்] ழகத்தி,----யாம். நான் அதனருகில் மென் று மமல்ல-மமல்லத் தடவிக் மகாடுத்ழதன் . என் மதாடல் இதமளித்தது ழபாலும். ெற்ழற என்னன மநருங்கி வந்தது. நான் அனத அனணத்துக் மகாண் ழடன் . அந்த நாளிலிருந்து எங்கள் நட்பு மதாடரத்துவங்கியது. நாள்ழதாறும் மானல ழவனளயில் அதனுடன் சிறிது ழநரம் நடக்க ஆரம்பித்ழதன் . நான் இறங்கி வருமுன் ழப அது நினலமகாளாமல் தவிக்கத் மதாடங்கிவிடும். அதற்கு நான் - சுந்தரி- எனப்மபயர் சூட்டிழனன் . நான் சுந்தரி என் றனேத்தால் உடழன திரும்பிப் பார்க்கும். எங்கிருந்தாலும் என்னிடம் ஓடி வந்து நடனமாட ஆரம்பித்துவிடும். நாட்கள் நகர-நகர அதன் பராமரிப்பில் சுணக்கம் காட்ட ஆரம்பித்தனர் காவலாளிகள். நான் அனத வளர்ப்பவரிடம் மொன் ழனன் ---முன் னக நீண் டால் தான் முேங்னக நீளுமமன் று. அனத அவர் புரிந்து மகாண் டாரா-----இல்னல புரியாதனதப்ழபால் நடித்தாரா------எனக்குப்புரியவில்னல. மரக்கறி உண் ணும் நாங்கள் மகாடுத்த உணனவப்புசிக்க சுந்தரி பேகிக்மகாண் டு விட்டது. கட்டிதயிர் ொதம் விரும்பி ொப்பிடத் மதாடங்கியது. என் மகன் னகயால் ழவர்க்கடனலப்பருப்பு உண் பது அதற்குப் பிடித்தமான மதான் றாகும். மவயிலின் சூடு அதிகரிக்கத்மதாடங்கியது. மகாரிய ழபாமழரனிய இன நாயது. ழகானடக்கு ஈடு மகாடுக்க முடியாமல் துவளத்மதாடங்கியது. மதிய ழவனளயில் அனத என் வீட்டிற்கு மகாண் டுவந்து குளிப்பாட்டி உணவு மகாடுப்ழபன் . ெற்ழற நான் கண் ணயர்ந்தால் அது என் மதானட மீது தனல னவத்து ஆனந்தமாக உறங்கும். மவயில் தாே்ந்தபின் அனதக்கீழே அனேத்துெ்மெல்ழவன் . ஆனால் கானலயும் மானலயும்
  • 2. மல ஜலம் கழிக்க அனத மவளிழய அனேத்துெ்மெல்ல ஆட்களில்லாததால் அது அழுக்கினினடழய இருக்கத்மதாடங்கியது. என்னால் இயன் ற வனர ழவனல யாட்களுக்கு பணம் மகாடுத்ழதன் . ஏழதா ஓரளவிற்கு பார்துக்மகாண் டார்கள். வாராந்திர விடுமுனற நாட்களிலும், மற்ற விழெஷ நாட்களிலும் அந்த ஜீவன் - கதி அழதாகதிதான் . ழவறு வழியின் றி ஃப்ளாட் மொந்தக்காரருக்கு அறிவிக்க ழவண் டியது அவசியமாயிற்று. அப்ழபாதாவது அந்தபிராணிக்கு நல்லது நடக்கட்டுமமன முழுமனழதாடு ஆண் டவனன ழவண் டிக்மகாண் ழடன் . ஆனால் அது மீண் டும் வீட்டுெ்சினறயிலனடக்கப்பட்டுவிட்டது. பாவம்! ---என மட்டும் தான் என்னால் எண் ண முடிந்தது. அனதப் பார்த்தது நான் மெய்த பாவமா? அது மெௌகரியமாக இருக்கழவண் டுமமன நினனத்தது பாவமா? தன்னலம் கருதி வளர்த்தவர்கழள அனத மவளிழய விட்டது பாவமா? கண் டும் காணாமல் விட்ட ழவனலக்காரர்கள்—பாவமா? அது பிறந்தழத இவ்வுலகில் பாவமா? பணத்திற்காக மனொட்சினயக் மகான் றவர்கள் பாவமா? ஆண் டவன் அந்த ஜீவனனப்பனடத்தது பாவமா? அந்த ஜீவனது முன் ஜன் ம பாவமா? யார் பாவம்? யாருனடய பாவம்? எது பாவம்? ஏப்படிப்பட்ட பாவம்? அந்த ஜீவனன என்னால் எவ்வளவு முயன் றும் மறக்க முடியவில்னலழய ----- அதுவும் ஒரு பாவமா? உலகத்னத புரிந்து மகாள்ள முடியவில்னலழய----அதுவும் பாவமா? மனிதழன பாவம் தானா? வினட மதரியவில்னலழய------? -----------இதுதான் புதிழரா-----? அவிே்க்கமுடியாதழதா-----?