O slideshow foi denunciado.
Utilizamos seu perfil e dados de atividades no LinkedIn para personalizar e exibir anúncios mais relevantes. Altere suas preferências de anúncios quando desejar.

Dukh ka adhikar

62 visualizações

Publicada em

A Translation of Sudharsan's short story

Publicada em: Aperfeiçoamento pessoal
  • Seja o primeiro a comentar

  • Seja a primeira pessoa a gostar disto

Dukh ka adhikar

  1. 1. தகுதியும் உரிமமயும் யஷ் பால் (ஹிந்தி எழுத்தாளர் 1903-----1976 ) “துக் கா அதிகார்” என் ற தலலப்பில் எழுதிய இந்த நிகழ்வு முற்றிலும் உண் லம என எனக்குத் ததான் றியது. ஆகதே மனலதத் ததாடும் இந்த பலைப்லப உங்கதளாடு தமிழில் பகிர்ந்து தகாள்கிதறன் . மனிதர்கலள தரம் பிரிப்பது அேர்களுலைய உலைகதள. தபரும்பாலும் உரிலமகளும் தரமும் அலேகளால்தான் ஊர்ஜிதப்படுத்தப் படுகின் றன , அலேகள் மூடிய கதவுகலள திறக்க லேக்கின் றன, திறந்த கதவுகலள மூைவும் தெய்கின் றன. நாம் ெற்று இறங்கி ேந்து ெமுதாயத்தின் அடித்தை்டு மக்களுலைய உணர்வுகலள புரிந்து தகாள்ள விரும்பினால் அதத உலைகள் தான் இலையூறு விலளவித்து நம்லமக் கை்டிப்தபாடுகின் றன. காற்றின் தேகம் அறுந்த பை்ைத்லத உைதன நிலத்லத ததாைவிைாமல் எப்படி அலலகழிக்கிறததா அப்படிதய அேசியம் ஏற்படும் தபாதும் மனம் நம்லம உந்தும்தபாதும் நம் உலைகள் நம்லம தடுக்கின் றன. நைந்த ததன்னதேன் றால் கலைத்ததருவில் நலைபாலதயில் ஓரிைத்தில் தருப்பூெனிப் பழங்கள் சில விற்பலனக்காக லேக்கப்பை்டிருந்தன. அலேகலள ோங்க யாரும் முன்ேரவில்லல. அப்பழங்கலள ற்பலனக்கு லேத்திருந்த மூதாை்டி முழங்கால்களின் மீது தலலலயக் கவிழ்த்த ேண் ணம் விசும்பிக்தகாண் டிருந்தாள்.அருதகயிருந்த மற்ற கலைக்காரர்களும் ோடிக்லகயாளர்களும் அேலள தேறுப்புைன் பார்த்து ஏததா தபசியேண் ணமிருந்தனர். அேளது அழுலக என்லன மிகவும் பாதித்தது. ஆனால் எப்படி அதன் பின்னணிலய ததரிந்து தகாள்ேததன த் ததரியவில்லல. நலைபாலதயில் அேளருதக அமர்ந்து அேளது துயரத்தின் காரணத்லத தகை்க விைாமல் தடுத்தன என் உலைகள். ஒருேன் துப்பியபடி தொன்னான் , “ ோலிப ேயது மகன் இறந்து ஒருநாள் கூை ஆகவில்லல, இேள் கலைவிரித்து விற்க உை்கார்ந்து விை்ைாள் “. மற்தறாருேன் தாடிலய தொரிந்தபடி தொன்னான் , “ மனதிற்தகற்றாற்தபால் தாதன அல்லாஹ் அருளுோர். “ எதிர்புற நலைபாலதயிலிருந்து தீக்குெ்சியால் காலதக்குலைந்தபடி முத்தான தொற்கலள உதிர்த்தான் ,” இேர்களுக்தகல்லாம் எதுவுதம தபரிய விஷயமல்ல, ொப்பாை்டுக்காக என்ன தேண் டுமானாலும் தெய்ோர்கள். பிள்லள, தபண் , உற்றார்- உறவினர் பாேம் - புண் ணியம், நல்லது- தகை்ைது எல்லாதம ொப்பாடு மை்டும் தான் . “
  2. 2. பக்கத்து பலெரக்கு கலைக்காரன் விமர்ெனம் ,” இேர்களுக்கு தேண் டுமானால் ொவு—பிறப்பு , அது—இது என எதுவுதம முக்கியமில்லாமல் இருக்கலாம். மற்றேர்களுக்கும் அப்படிதயோ என்ன ? இறந்து தபானேன் ோலிபன் , தொந்த மகன் . இறந்து நாளிலிருந்து 13 நாை்கள் ொவுத்தீை்டு என்று ொஸ் திரங்கள் தொல்கின் றன. இேதளா கலைவீதிக்கு பழங்கள் விற்க ேந்து விை்ைாள், நூற்றுக்கணக்கான மக்கள் நைமாடுகிறார்கள். எல்லாருக்கும் எப்படித் ததரியும் இேள் ொவுத்தீை்டுக்காரிதயன. இேளிைம் பழம் ோங்கித் தின்றுவிை்ைால் அேர்களது ஆொரம் என்னாகும்? என்ன அநியாயமிது ?” இேற்லறதயல்லாம் தெவிமடுத்தபின் நான் ஒரு சிலரிைம் நைந்தததன்ன தேன்று நிதானமாக க்தகை்தைன் . ததரியேந்த சுருக்கம் இததா,---- அம்மூதாை்டியின் குடும்பம் மகன் , மருமகள், தபரன் , தபத்திகலள உள்ளைக்கியது. 23 ேயது மகன் நகரத்திற்கு அருதகயுள்ள ஒன் றலர ஏக்கர் நிலத்தில் தருப்பூெனி ொகுபடி தெய்து , விற்று குடும்பத்லத க் காப்பாற்றி ேந்தான் . சிலநாை்கள் அேன் கலை பரப்பி விற்பலன தெய்தான் , சில நாை்கள் அேன் தாய் கலைலய கேனித்து ேந்தாள். இரு நாை்களுக்கு முன் அே்விலளஞன் நடு நிசி கைந்ததும் எப்தபாதும் தபால் பழங்கள் பறிக்க ேயலுக்குெ் தென் றான் , ஈர ேரப்தபாரம் இலளப்பாறப் படுத்திருந்த பாம்பின் தமல் அேன் பாதம் பை்டுவிை்ைது தபாலும், அது சும்மா விடுமா, தகாத்தி விை்ைது. இலளஞனுலைய தாய் தெய்ேதறியாது திலகத்து பித்துப்பிடித்தேள் தபாலானாள். மந்திரிப்பேலரக் கூப்பிை்டு உயிர் பிலழப்பிக்க தேண் டினாள். அேரும் நாக ததேலதக்கு பூலை தெய்து மந்திரித்தார், ஆனால் சும்மாோ ? தானம்- தக்ஷிலண என்று அேருக்குக் தகாடுக்க தேண் டுதம ! வீை்டிலிருந்த அரிசி , பருப்பு, என எல்லாேற்லறயும் தகாை்டிக் தகாடுத்து விை்ைாள், அேளுலைய மகன் மை்டும் கண் திறந்து பார்க்க வில்லல, ோய்திறந்து தபெ வில்லல. அேனுலைய கருத்த நீ லம் பாய்ந்த உைலல ோரியலணத்து அேனது தாயும், மலனவியும், குழந்லதகளும் தகவிக்தகவி, கூவிக்கூவி அழுதார்கள், அரற்றினார்கள். அேன் காது தகாடுத்துக் தகை்கதேயில்லல. அேலனத்திருப்பித்தர ஆண் ைேன் விரும்பவில்லல, தபானேன் தபானேன்தான் . உயிதராடு இருப்பேன் துணியின் றி இருந்தால் ெமுதாயம் கண் டு தகாள்ளாது, ஆனால் பிணத்லத தகாடி( புதுத்துணி) யின் றி தபாக விடுமா ? அணிந்திருந்த தேள்ளி , தெம்பு ஆபரணங்கலள விற்று ஒருோறாக நிலலலமலய ெமாளித்தாள். மகலன பரதலாகமனுப்ப வீை்டிலிருந்த தபாருை்கதளல்லாம் லகமாற்றப்பை்டுவிை்ைன. தகப்பனில்லா குழந்லதகளுக்கு பசிக்காதா என்ன ? பசிக்குத்தான் ததரியுமா வீை்டில்
  3. 3. ெம்பாதிக்க யாரும் இல்லலதயன? குழந்லத கள் துடித்தன, இறந்தேன் பறித்த பழங்கலளக்தகாண் டு எப்படிதயா அந்த அன்லன அலேகலள ெற்தற அலமதிப்படுத்தினாள். மருமகள் காய்ெ்ெலால் அேதிப்படுேலதயும், தன் இயலாலமலயயும் எப்படி கை்டுப்படுத்துோள் ? பணம் தேண் டுதம ! எஞ்சிய பழங்கலள விற்க கலை வீதிக்கு ேந்து அழுத ேண் ணம் உை்கார்ந்துவிை்ைாள். ெம்பாதிக்க மகன் உயிதராடு இல்லாத தபாது யாரும் கைன் கூை தரமாை்ைார்கதள.....! உலகதம,,,,! ெமுதாயதம----! தநற்று மகன் இறந்தான் , இன்று அேள் பழம் விற்க கலைத்ததருவுக்கு ேந்திருக்கிறாள் ! இது யாருலைய தேறு ? அேள் தெய்த தேறா---? ெமுதாய த் தின் தேறா---?உலக த்தின் நீ தியா-----? அேளது தேந்த தநஞ்சில் தமன் தமலும் தேல் பாய்ெ்சுேது ெரியா---? உைதன எனக்கு என் பக்கத்துவீை்டு தபண் மணியின் நிலனவு ேந்தது. தென் ற ஆண் டு அேளது மகன் இறந்து தபானான் . அேள் பணக்காரி, ெகல ேெதியும் பலைத்தேள். உற்றார், உறவினர் புலைசூழ துக்கம் அனுெரித்தாள் இரண் ைலர மாதங்கள் படுத்தபடுக்லகயாயிருந்தாள். பதிலனந்து நிமிைங்களுக்கு ஒருமுலற இறந்தேலன நிலனத்து மயங்கி ெரிந்து விடுோள். கண் களிலிருந்து கண் ணீர் அருவிதயன நிற்காமல் தகாை்டும். இரண் டி ரண் டு லேத்தியர்கள் தலலமாை்டில் ஒருேர் மாற்றி மற்தறாருேர் உை்கார்ந்திருப்பார்கள். தலலக்கு பனிக்கை்டி ஒத்தைம், ------- இப்படியாக அப்பகுதி முழுேதும் அந்தப் தபண் மணியின் புத்திர தொகத்தில் பங்தகற்று உருகியது. எனக்கு என்ன தெய்ேது என்று ததரியவில்லல. இம்மாதிரி சூழ்நிலலயில் ஆற்றாலமயால் உந்தப்பை்டு என் கால்கள் நலை தேகத்லத துரிதப்படுத்தி விடும். முகத்லத உயர்த்தியபடி ேழியில் எதிதர ேந்தேர்கலள தமாதியோறு நான் நைந்த தகாண் டிருந்ததன் . மனம் மை்டும் தபசிக்தகாண் தையிருந்தது-------------------- தொகப்படுேதற்கும், துயரப்படுேதற்கும், ேெதிகள் தேண் டும். துக்கப்படுேதற்கு ---------- உரிலம அதாேது தகுதி தேண் டும். இது ததான்றுததாை்டு எழுதப்பைாத நீ தியாகவும், பின் பற்றப்படும் ெை்ைமாகவும் இருந்திருக்கிறது. நாக்கில் நரம்புகளில்லல, தநஞ்சில் ஈரமில்லல, மனிதம் காணாமல் தபாய் நீ ண் ை தநடுங்காலமாயிற்று. இலத தமாழி தபயர்த்து எழுதியபின் நான் தகை்டிருக்கிதறன் ------------ எப்தபாது திருந்துமிந்த ெமுதாயம் ??? விலை கிலைக்காத, விலைதயயில்லாத வினா இது. இருந்தாலும் தகை்கிதறன் . எல்லா உள்ளங்களிலும் உணர்வுகளுண் டு. ---------------------- ஆண் ைேன் தான் திருத்தி ததளிவுபடுத்த தேண் டும்.
  4. 4. நம் இயலாலமலய ஆண் ைேன் மீது திணிப்பது---------- நம் ேழக்கம், தேறு தெய்ேது நாம், தபாறுப்தபற்க தேண் டுதமனெ் தொல்லி சுை்டிக் காை்டுேது அேலன. அேன் ேர மாை்ைான் , தபெமாை்ைான் ------------------------------------ அந்த லதரியம் தான் நம்லம இயக்குகிறது.!!! துக்கப்பைக்கூை தகுதியும் உரிலமயும் தேண் டுமா ??? -------------×-------------------×------------

×