SlideShare uma empresa Scribd logo
1 de 9
இரவில் பாதுகாப்பான டிரைவிங்குக்கு  சில டி ப் ஸ் .. .
பகல் நேரங்களை விட  இரவு நேரங்களில் வாகனம் ஓட்டும்போது  வேகத்தையும் ,  தூரத்தையும் கணிப்பதில் பல சிரமங்கள் ஏற்படுகின்றன .   தவிர , எதிரே வரும் வாகனங்களின் முகப்பு விளக்குகளின் வெளிச்சம் நம் கண்களை சில வினாடிகள் இருளாக்கி விடும் .   இதனால் , இரவு நேரங்களில் அதிக விபத்துக்கள் நடக்கின்றன .   பகல் நேரத்தைவிட இரவு  நேரத்தில் ,  விபத்துக்கள் மூன்று மடங்கு அதிகம் நிகழ்வதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன .
பகல் நேரத்தை போன்று இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு போதிய வெளிச்சமும் ,  பார்வை திறனும் கிடைப்பதில்லை .   வாகனத்தின் முகப்பு விளக்குகள் குறைந்த தூரத்திற்கு மட்டுமே வெளிச்சத்தை தருகின்றன .   இதனால் , இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் சாலையை கணித்து ஓட்டுவதில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன .  எனவே ,  இரவு நேர பயணங்களில் டிரைவர்கள் மிகவும்  விழிப்புடன் செயல்படுவதற்கான சில முன் யோசனைகள் ...
• கார்களில் இரவு நேர பயணம் செல்வதை பெரும்பாலும் , தவிர்த்து விடுங்கள் .   தவிர்க்க முடியாத காரணங்களால் செல்லும்போது ,  டிரைவர் இருந்தாலும் கார் ஓட்ட தெரிந்த மற்றொருவர் காரில் இருப்பது அவசியம் .   அவசர சமயங்களிலோ அல்லது டிரைவருக்கு அயர்ச்சி ஏற்பட்டாலோ மற்றொருவர் காரை ஓட்டலாம்
• கார்களில் அடிக்கடி இரவு பயணங்கள் செல்லும் தேவை இருந்தால் , வெள்ளை நிற காரில் செல்வது பாதுகாப்பானது .   கார் வாங்கும்போதே இதை நினைவில் கொள்ளுங்கள் .  இரவில் சாலை ஓரங்களில் நிறுத்தினாலோ அல்லது இருளான பகுதிகளில் செல்லும்போதோ பின்னால் வரும் வாகன ஓட்டிகள் மற்றும் எதிரே வரும் வாகன ஓட்டிகளுக்கு வெள்ளை நிறம் கொண்ட கார் தெளிவாக தெரியும் . • பவர் ஸ்டியரிங் மற்றும் அதிக எஞ்சின் திறன் கொண்ட கார்களை ரத்த அழுத்தம் , சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரவில் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும் .
• இரவு நேர பயணத்தின்போது முகப்பு கண்ணாடிகள் , முகப்பு விளக்குகள் ,  பின்பக்கமுள்ள எச்சரிக்கை விளக்குகளை துடைத்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும் . • முகப்பு விளக்குகள் எதிரில் சரியான திசையில் ஒளிரும் வகையில் பொருத்தி இருக்க வேண்டும் . இல்லையென்றால் உங்களுக்கு மட்டுமல்ல எதிரில் வாகன ஓட்டிகளுக்கும் சிரமத்தை ஏற்படுத்தும் . • மது அருந்திவிட்டு இரவில் வாகனம் ஓட்டுவதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள் .   ஆல்கஹால் தரும் ஒரு சில மணி நேர சந்தோஷம் ,  ஒரு சில வினாடிகளில் உங்கள் உயிரையே பறித்துவிடக்கூடும் .  
• முன்னால் செல்லும் வாகனத்துக்கும் , உங்கள் வாகனத்துக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்குமாறு பார்த்து வாகனத்தை ஓட்டுங்கள் . மேலும் , வாகனத்தை பின்தொடரும்போதும் , எதிரில் வாகனம் வரும்போதும் முகப்பு விளக்கை டிம் செயது ஓட்டுங்கள் . • தொடர்ந்து கார் ஓட்டுவதை தவிர்த்து விடுங்கள் . குறிப்பிட்ட தூரத்திற்கு ஒரு முறை  காரை நிறுத்தி டீ ,  காபி அல்லது கூல் டிரிங்ஸ் குடித்து உடலை ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள் . • எதிரில் அதிக வெளிச்சத்துடனும் ,  அதிவேகமாகவும் வாகனங்கள் வருவதை உணர்ந்தால் ,  வேகத்தை குறைத்து கவனமாக ஓட்டுங்கள் .
நள்ளிரவில் தூக்கம் வருவதாக தோன்றினால் ,  பார்க்கிங் லே - பை அல்லது மக்கள் நடமாட்டமிக்க பகுதிகளில் காரை நிறுத்திவிட்டு குட்டி தூக்கம் போடுங்கள் .   அதன்பின் , முகத்தை தண்ணீரில் நன்றாக கழுவிக்கொண்டு பயணத்தை தொடர்வது நல்லது .  • எதிர் திசையில் வாகனம் வருவது தூரத்தில் தெரிந்தாலும் ,  முன்னாள் செல்லும் வாகனத்தை அவசரப்பட்டு ஓவர்டேக் செய்ய வேண்டாம் .   இரவு நேரத்தில்  எதிரில் வரும் வாகனம் தொலைவு மற்றும் வேகத்தை கணிப்பது கடினம் .   இதுபோன்று ஓவர்டேக் செய்வதால்தான் அதிக விபத்துக்கள் நிகழ்கின்றன .
காரில் இரவு பயணம் செல்லும்போது  மேற்கண்ட சில எளிய வழிமுறைகளை பின்பற்றினால் ,  உங்கள் இரவு பயணமும் மகிழ்ச்சியானதாகவே அமையும்  என்பதில் எள் அளவும் ஐயமில்லை . Brought to you by Na. Prasannan, B.A .,   Trichy, Tamilnadu, India n.prasannam@gmail.com, 99415-05431, 94880-19015, See my new  slideshare site for   Tamil,   English,   Hindi,   Malayalam  Power Points http://www.slideshare.net/nprasannam

Mais conteúdo relacionado

Mais de nprasannam

Easy & difficult tamil
Easy & difficult tamilEasy & difficult tamil
Easy & difficult tamilnprasannam
 
Easy & difficult
Easy & difficultEasy & difficult
Easy & difficultnprasannam
 
The power of the lord
The power of the lordThe power of the lord
The power of the lordnprasannam
 
Life to live some tips
Life to live some tipsLife to live some tips
Life to live some tipsnprasannam
 
Kodungal peruveergal
Kodungal peruveergal Kodungal peruveergal
Kodungal peruveergal nprasannam
 
Pre vardhakiyam
Pre vardhakiyamPre vardhakiyam
Pre vardhakiyamnprasannam
 
8 lies of a mother
8 lies of a mother8 lies of a mother
8 lies of a mothernprasannam
 
12 8 lies of a mother
12  8 lies of a mother12  8 lies of a mother
12 8 lies of a mothernprasannam
 
Secrets of old age in tamil
Secrets of old age in tamilSecrets of old age in tamil
Secrets of old age in tamilnprasannam
 
Dimishing relationships
Dimishing relationshipsDimishing relationships
Dimishing relationshipsnprasannam
 
20 mudhumai thedum atharavu
20 mudhumai thedum atharavu20 mudhumai thedum atharavu
20 mudhumai thedum atharavunprasannam
 
13 share about your whereabouts
13 share about your whereabouts13 share about your whereabouts
13 share about your whereaboutsnprasannam
 
Pres bandhangal malayalam
Pres bandhangal malayalamPres bandhangal malayalam
Pres bandhangal malayalamnprasannam
 
05 let our elders bless us
05 let our elders bless us05 let our elders bless us
05 let our elders bless usnprasannam
 
04 hats off to our well wishers
04 hats off to our well wishers04 hats off to our well wishers
04 hats off to our well wishersnprasannam
 
06 let us be humble
06 let us be humble06 let us be humble
06 let us be humblenprasannam
 
08 let us be humble in tamil
08 let us be humble in tamil08 let us be humble in tamil
08 let us be humble in tamilnprasannam
 
09 sollisellalamay tamil
09 sollisellalamay tamil09 sollisellalamay tamil
09 sollisellalamay tamilnprasannam
 

Mais de nprasannam (20)

Easy & difficult tamil
Easy & difficult tamilEasy & difficult tamil
Easy & difficult tamil
 
Easy & difficult
Easy & difficultEasy & difficult
Easy & difficult
 
The power of the lord
The power of the lordThe power of the lord
The power of the lord
 
Life to live some tips
Life to live some tipsLife to live some tips
Life to live some tips
 
Kodungal peruveergal
Kodungal peruveergal Kodungal peruveergal
Kodungal peruveergal
 
Pre vardhakiyam
Pre vardhakiyamPre vardhakiyam
Pre vardhakiyam
 
8 lies of a mother
8 lies of a mother8 lies of a mother
8 lies of a mother
 
12 8 lies of a mother
12  8 lies of a mother12  8 lies of a mother
12 8 lies of a mother
 
Secrets of old age in tamil
Secrets of old age in tamilSecrets of old age in tamil
Secrets of old age in tamil
 
Dimishing relationships
Dimishing relationshipsDimishing relationships
Dimishing relationships
 
What is life
What is lifeWhat is life
What is life
 
20 mudhumai thedum atharavu
20 mudhumai thedum atharavu20 mudhumai thedum atharavu
20 mudhumai thedum atharavu
 
13 share about your whereabouts
13 share about your whereabouts13 share about your whereabouts
13 share about your whereabouts
 
Vinayam
VinayamVinayam
Vinayam
 
Pres bandhangal malayalam
Pres bandhangal malayalamPres bandhangal malayalam
Pres bandhangal malayalam
 
05 let our elders bless us
05 let our elders bless us05 let our elders bless us
05 let our elders bless us
 
04 hats off to our well wishers
04 hats off to our well wishers04 hats off to our well wishers
04 hats off to our well wishers
 
06 let us be humble
06 let us be humble06 let us be humble
06 let us be humble
 
08 let us be humble in tamil
08 let us be humble in tamil08 let us be humble in tamil
08 let us be humble in tamil
 
09 sollisellalamay tamil
09 sollisellalamay tamil09 sollisellalamay tamil
09 sollisellalamay tamil
 

Night driving

  • 2. பகல் நேரங்களை விட இரவு நேரங்களில் வாகனம் ஓட்டும்போது வேகத்தையும் , தூரத்தையும் கணிப்பதில் பல சிரமங்கள் ஏற்படுகின்றன . தவிர , எதிரே வரும் வாகனங்களின் முகப்பு விளக்குகளின் வெளிச்சம் நம் கண்களை சில வினாடிகள் இருளாக்கி விடும் . இதனால் , இரவு நேரங்களில் அதிக விபத்துக்கள் நடக்கின்றன . பகல் நேரத்தைவிட இரவு நேரத்தில் , விபத்துக்கள் மூன்று மடங்கு அதிகம் நிகழ்வதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன .
  • 3. பகல் நேரத்தை போன்று இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு போதிய வெளிச்சமும் , பார்வை திறனும் கிடைப்பதில்லை . வாகனத்தின் முகப்பு விளக்குகள் குறைந்த தூரத்திற்கு மட்டுமே வெளிச்சத்தை தருகின்றன . இதனால் , இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் சாலையை கணித்து ஓட்டுவதில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன . எனவே , இரவு நேர பயணங்களில் டிரைவர்கள் மிகவும் விழிப்புடன் செயல்படுவதற்கான சில முன் யோசனைகள் ...
  • 4. • கார்களில் இரவு நேர பயணம் செல்வதை பெரும்பாலும் , தவிர்த்து விடுங்கள் . தவிர்க்க முடியாத காரணங்களால் செல்லும்போது , டிரைவர் இருந்தாலும் கார் ஓட்ட தெரிந்த மற்றொருவர் காரில் இருப்பது அவசியம் . அவசர சமயங்களிலோ அல்லது டிரைவருக்கு அயர்ச்சி ஏற்பட்டாலோ மற்றொருவர் காரை ஓட்டலாம்
  • 5. • கார்களில் அடிக்கடி இரவு பயணங்கள் செல்லும் தேவை இருந்தால் , வெள்ளை நிற காரில் செல்வது பாதுகாப்பானது . கார் வாங்கும்போதே இதை நினைவில் கொள்ளுங்கள் . இரவில் சாலை ஓரங்களில் நிறுத்தினாலோ அல்லது இருளான பகுதிகளில் செல்லும்போதோ பின்னால் வரும் வாகன ஓட்டிகள் மற்றும் எதிரே வரும் வாகன ஓட்டிகளுக்கு வெள்ளை நிறம் கொண்ட கார் தெளிவாக தெரியும் . • பவர் ஸ்டியரிங் மற்றும் அதிக எஞ்சின் திறன் கொண்ட கார்களை ரத்த அழுத்தம் , சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரவில் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும் .
  • 6. • இரவு நேர பயணத்தின்போது முகப்பு கண்ணாடிகள் , முகப்பு விளக்குகள் , பின்பக்கமுள்ள எச்சரிக்கை விளக்குகளை துடைத்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும் . • முகப்பு விளக்குகள் எதிரில் சரியான திசையில் ஒளிரும் வகையில் பொருத்தி இருக்க வேண்டும் . இல்லையென்றால் உங்களுக்கு மட்டுமல்ல எதிரில் வாகன ஓட்டிகளுக்கும் சிரமத்தை ஏற்படுத்தும் . • மது அருந்திவிட்டு இரவில் வாகனம் ஓட்டுவதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள் . ஆல்கஹால் தரும் ஒரு சில மணி நேர சந்தோஷம் , ஒரு சில வினாடிகளில் உங்கள் உயிரையே பறித்துவிடக்கூடும் .  
  • 7. • முன்னால் செல்லும் வாகனத்துக்கும் , உங்கள் வாகனத்துக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்குமாறு பார்த்து வாகனத்தை ஓட்டுங்கள் . மேலும் , வாகனத்தை பின்தொடரும்போதும் , எதிரில் வாகனம் வரும்போதும் முகப்பு விளக்கை டிம் செயது ஓட்டுங்கள் . • தொடர்ந்து கார் ஓட்டுவதை தவிர்த்து விடுங்கள் . குறிப்பிட்ட தூரத்திற்கு ஒரு முறை காரை நிறுத்தி டீ , காபி அல்லது கூல் டிரிங்ஸ் குடித்து உடலை ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள் . • எதிரில் அதிக வெளிச்சத்துடனும் , அதிவேகமாகவும் வாகனங்கள் வருவதை உணர்ந்தால் , வேகத்தை குறைத்து கவனமாக ஓட்டுங்கள் .
  • 8. நள்ளிரவில் தூக்கம் வருவதாக தோன்றினால் , பார்க்கிங் லே - பை அல்லது மக்கள் நடமாட்டமிக்க பகுதிகளில் காரை நிறுத்திவிட்டு குட்டி தூக்கம் போடுங்கள் . அதன்பின் , முகத்தை தண்ணீரில் நன்றாக கழுவிக்கொண்டு பயணத்தை தொடர்வது நல்லது . • எதிர் திசையில் வாகனம் வருவது தூரத்தில் தெரிந்தாலும் , முன்னாள் செல்லும் வாகனத்தை அவசரப்பட்டு ஓவர்டேக் செய்ய வேண்டாம் . இரவு நேரத்தில் எதிரில் வரும் வாகனம் தொலைவு மற்றும் வேகத்தை கணிப்பது கடினம் . இதுபோன்று ஓவர்டேக் செய்வதால்தான் அதிக விபத்துக்கள் நிகழ்கின்றன .
  • 9. காரில் இரவு பயணம் செல்லும்போது மேற்கண்ட சில எளிய வழிமுறைகளை பின்பற்றினால் , உங்கள் இரவு பயணமும் மகிழ்ச்சியானதாகவே அமையும் என்பதில் எள் அளவும் ஐயமில்லை . Brought to you by Na. Prasannan, B.A ., Trichy, Tamilnadu, India n.prasannam@gmail.com, 99415-05431, 94880-19015, See my new slideshare site for Tamil, English, Hindi, Malayalam Power Points http://www.slideshare.net/nprasannam