புவி ஈர்ப்பு விசை பற்றி எனது கருத்துகள் ☼புவி ஒரு ஒழுங்கட்ற உருளை வடிவம் உடைய ஒரு பொருள். ☼புவி விண்ணுலகத்தில் சுழன்றுக்கொண்டே நீள்வட்டபாதையில் சுழலும் ஒரு பொருள். ☼விண்ணுலகத்தில் புவியை தாங்கி சுழலவைத்துக்கொண்டீருக்கும் புறசக்தீயைதான் நாம் புவி ஈர்ப்பு விசை என தவறாக புரிந்துகொண்டுள்ளோம் #நான் இந்த இடத்தில் ஒரு தகவலை வெளிகாட்டவில்லை. ☼என்னை பொறுத்தவரை புவிக்கு ஈர்ப்பு விசை என்பது இல்லை. ☼அந்த கதிரின் பெயர் உந்துருவிநிறைகதிர்கள் எனலாம். ☼உந்துருவிநிறைகதிர்கள் அல்லது புறவூடுருவிநிறைகதிர்கள் என்றால் என்ன? ☼உந்துதல்=முன் நின்று தள்ளுதள் அல்லது மேளிருந்து தள்ளுதள் அல்லது தாங்குதல் அல்லது நிலைப்படுத்தூதல் எனலாம். ☼ஊடுருவுதல்= நுழைதல்,துளைத்தல், இடையிற்புகுந்துசெல்லுதல் எனலாம். ☼நிறை (முழுமை பெற்ற)= ஒரு பொருளில் உள்ள பருப்பொருட்களின் எண்ணிக்கையின் கூட்டல் அப்பொருளின் நிறை அல்லது எடை எனலாம். ஒரு பொருளில் உள்ள பருப்பொருட்களின் மீது செயல்படும் உந்துருவிநிறைகதிர்கள் எடை எனலாம். ☼புவியில் நாம் எந்த திசையில் நின்றாலும் நாம் நோறாக நிற்பது போல் தோன்றும் அதற்கான காரணம் உந்துருவிநிறைகதிர்கள் தான். ☼ஒரு பொருளில் உந்துருவிநிறைகதிர்கள் கடந்துசெல்கின்றபோது பொருளில் எவ்வளவு பொருள் த